தியாகியிடம் உதவிபெற குவியும் மக்கள்!

தியாகி அறக்கட்டளை நிதியத்திற்கு இன்று புதன்கிழமை வந்த நூற்றுக்கணக்கான மக்களின் குடும்ப நிலைகளை ஆராய்ந்து அவர்களுக்கான நிதி உதவியை மாதாந்த கொடுப்பனவாக வங்கியின் ஊடாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை செல்லும் பிள்ளைகள், வசதி குறைந்த குடும்பங்களில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயிலும் பரிந்துரைக்கப்பட்ட... Read more »

முறைகேடுகளை ஊக்குவிக்கிறதா? ஆளுநர் செயலகம்: கடிதத்தை நிராகரித்த அதிபர்! ஆதாரத்துடன் பிடிபட்ட கடிதம்!!

முறைகேடுகளை ஊக்குவிக்கிறதா? ஆளுநர் செயலகம்: கடிதத்தை நிராகரித்த அதிபர்! ஆதாரத்துடன் பிடிபட்ட கடிதம்!! யாழ். பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் தரம் – 6 க்காக மாணவி ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக மத்திய அரசினால் வெளியிடப்பட்ட பட்ட  வெட்டுப் புள்ளியை பெறாதவர் என... Read more »
Ad Widget

மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளராக ராஜமல்லிகை நியமனம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி தற்போது மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களுக்கு வடக்கு கல்வி அமைச்சில் செயலாளர் பற்றிக் டி றஞ்சன் தலைமையில் பிரிவுபசார நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது. Read more »

செயற்றிறன் அற்ற வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம்:  மீனவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஒன்றரை கோடி நிதி நிறுத்தம்!!

மீனவர்கள் படும் கஷ்ரங்களை நிவர்த்தி செய்வதற்காக நாம் பல்வேறு நிறுவனங்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் அண்மையில் ஒரு நிறுவனம் வடமராட்சி வடக்கு பகுதியில் கடற்கரையில் படகு கட்டும் துறைகளை தூர் வார்வதற்க்காக சுமார் ஒரு கோடி நிதியினை வழங்க முன்வந்ததாகவும் யாழ். மாவட்டத்திலுள்ள... Read more »

சரத் வீரசேகரவிற்கு எதிராக முல்லையில் சட்டத்தரணிகள் போர்க்கொடி!

Read more »

புதிய சட்டங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாட வேண்டும்: வடக்கு கடற்றொழிலாளர் இணையம் கோரிக்கை

இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய மீன்பிடி சட்டங்களால் வடபகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படுமா? என கேள்வி எழுப்பிய வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் முஹமட் ஆலம்,  புதிய சட்டங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார். நேற்றைய தினம் திங்கட்கிழமை... Read more »

இந்திய ரோலர்களை தடைசெய்ய தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

இந்தியாவிற்கு விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளைத் தடை செய்யுமாறு தமிழ்க் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோணிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார்... Read more »

சரத் வீரசேகரவை கண்டித்து வடக்கு சட்டத்தரணிகள் பேரணி

சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தமிழ் நீதிபதிகள் தொடர்பில் தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் குறித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளையதினம் (11.07.2023) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப்... Read more »

யாழில் தாடியால் வாகனத்தை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்!

1550 kg நிறை கொண்ட ஊர்தியை (பட்டாரக வாகனம்) 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர் தாடியால் இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் . 400 மீற்றர் தூரத்தை 7 நிமிடம் 48 செக்கனில் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலக சாதனை... Read more »

சிங்கள அதிகாரியை காப்பாற்ற துடிக்கும் வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றும் சமன் பந்துசேன ஓய்வுபெற இன்னும் ஒரு வருடம் இருக்கின்ற நிலையில் அவரை வடக்கு மாகாணத்திலேயே கடமையாற்ற அனுமதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் ஜனாதிபதி செயலகத்துக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள்... Read more »