யாழ். பொது நூலகத்திற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.... Read more »

சைவத்தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும்!

மகாராஜா ஸ்ரீ நகுலேஸ்வரக்  குழுக்கள் அவர்களின் பிரிவு சைவத்தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும் என நல்லை ஆதி இனக்குழு ஆதீனக்குரு விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். Read more »
Ad Widget

“யாழ்ப்பாணம்” மலர் 02 இற்கான ஆக்கங்கள் கோரல்

“யாழ்ப்பாணம்” மலர் 02 இற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. இது குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பேரவையால் நடத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்டப் பண்பாட்டு விழாவில் வெளியீடு... Read more »

வடமாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

வடமாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு எதிர்வரும் 19.07.2023 புதன்கிழமை காலை வேளை நடைபெறாதென ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பளைப் பகுதியில் பாடசாலை நிகழ்வில் ஆளுநர் அன்று காலை பங்கெடுக்கவுள்ளதாகவும் மதியத்தின் பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெறுமெனவும் அறியத் தரப்பட்டுள்ளது. தூர இடத்திலிருந்து... Read more »

தனஞ்சய 122 : இலங்கை அணி 312/10

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 312 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் தனஞ்சய D சில்வா அதிரடியாகவும் பொறுப்பாகவும் துடுப்பெடுத்தாடி 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.... Read more »

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு : கடற்படைக்கு முன்னணி எதிர்ப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்தியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிராக இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் என்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »

விதையனைத்தும் விருட்சமே குழுமத்தால் மாபெரும் இரத்ததான முகாம்

அமரர் நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்களின் 2ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு, “விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நேற்றையதினம் (16-07-2023) காலை 8.30 தொடக்கம் மாலை 3.30 வரை முன்னெடுக்கப்பட்டது.... Read more »

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமானது, அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.07... Read more »

சங்கிலியன் தோரண வாசல் திறப்பு

Read more »

வெள்ளி, ஞாயிறு தனியார் கல்வி நிறுவனங்கள் நிறுத்தம்:  ஆரோக்கியமான முடிவு

வெள்ளி, ஞாயிறு தனியார் கல்வி நிறுவனங்கள் நிறுத்தம்: ஆரோக்கியமான முடிவு மதிப்புக்குரிய அரசாங்க அதிபரும் பிரதேச நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலர்களும் வணக்கத்துக்குரிய சமயத் தலைவர்களும் சமூகப் பொறுப்புடைய சான்றோர்களும் கல்வி வளர்ச்சிக்கு உதவும் தனியார் கல்வி நிறுவன இயக்குனர்களும் அண்மையில் ஒன்று கூடி... Read more »