தலைமன்னார் – இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க... Read more »
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று காலை டெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் Read more »
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு... Read more »
மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் நிதியுதவி கையளிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 வறிய மாணவர்களுக்கு ‘ கற்றலுக்கு வறுமை தடை அல்ல... Read more »
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான திருமதி சாந்தனி விஜேவர்தன, ஜனாதிபதியின் பதில் செயலாளராக இன்று (20-07-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண்... Read more »
ரணில் விக்கிரமசிங்கவின் கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்... Read more »
முஹர்ரம் புது வருடப்பிறப்பு நிகழ்வுகள் இன்று(20) கமு/கமு/அஸ்-ஸுஹறா பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ் ஆர் மஜீதிய்யா தலைமையில் மிகச் சிறப்பாக பாடசாலையின் முஸ்லிம் மஜ்லிஸ் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலின் பேஷ்இமாம் மௌலவி ஏ .சி.எம்.முஹ்யிதீன் மன்பயி மாணவர்களுக்கு பின்பற்றவேண்டிய விழுமியம்... Read more »
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் (பேரூந்து தரிப்பிடமாக) ஒன்றரை வருடமாக சேதமடைந்து காணப்பட்ட நிழற்குடையினை கல்முனை இளைஞர்களின் முயற்சியின் பலனாக திருத்தி அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் வழங்கியுள்ள செயற்பாடு மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நிழற்குடை... Read more »
இந்திய இழுவை படகுகளின் வருகையும், அவர்களது அடாவடித்தனங்களும், அத்துமீறல்களும் எங்களை பாரிய இன்னல்களுக்குள் தள்ளி இருக்கின்றன. இது சம்பந்தமாக பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் நடத்தியும் எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்ட முடியாத சூழலிலே, அரசாங்கமும் அரச அதிபரும் இதற்கு பெரிதாக செவி... Read more »
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் 18/07/2023 அன்று ஜனாதிபதியின் விஷேட பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, மருதநகரைச் சேர்ந்த 69 வயதுடைய செல்லையா நவரட்ணம் மற்றும் யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 56 வயதுடைய சண்முகரட்ணம் சண்முகராஜா ஆகியோரே இவ்வாறு பொதுமன்னிப்பளித்து... Read more »