நாளைய தினம் வடமாகாண ஆளுநர் திருமதி P.S.M.சார்ள்ஸ் அவர்கள் வவுனியா மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியா செல்லவுள்ளார். எனவே பொதுமக்கள் நாளைய தினம் ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆளுநர் நாளை செயலகத்தில் இல்லாத காரணத்தால்... Read more »
யாழ். மல்லாகம் மகாவித்தியாலயத்திற்கு புதிய அதிபராக சி.கணேசராசா அவர்கள் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். இப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அபிமானிகளுடன் இணைந்து பாடசாலையை மேலும் வளர்ச்சிப் பாதைக்கிட்டுச் செல்வதற்கு தம்மாலான பங்களிப்பை வழங்குவதாக அதிபர் கணேசராசா தெரிவித்தார். Read more »
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்துவந்த சிறுமி கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்ட வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கட்டைக்காடு, ஜே-433 முள்ளியானில் உள்ள இலங்கை கடற்படையினருக்கான காணி அளவீடு பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.... Read more »
யாழ். நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்தின் ( புனித அன்னம்மாள் பாடசாலை ) 62 ஆவது பாடசாலை ஸ்தாபகர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 26.07.2023ஆம் திகதி பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி விலி பிறீடா அன்ரனி ஈடன் தலைமையில் நடைபெறவுள்ளது.... Read more »
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »
இன்று காலையும் பலநூற்றுக்கணக்கான மக்கள் தமது பலதரப்பட்ட பொருளாதார பிரச்சனைகள் தொடர்பில் தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்களை சந்திக்க வந்திருந்தனர். Read more »
யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளின் கீழ் வழங்கப்படும் குழந்தைகளுக்கான திரிபோசா சத்து உணவு வழங்கலில் முறைகேடுகள் இடம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . யாழ் மாவட்டத்திற்கு என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரிபோசா ஒரு மாதத்திற்கு விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில்... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இன்றைய ( 21/07/2023) பாராளுமன்ற உரையின் ஒரு பகுதி தமிழ் அரசியல்வாதிகள் தேவையில்லாமல் சமஷ்டியை கோருவதை நிறுத்த வேண்டும் , அப்படி சமஷ்டியை கேட்பது பிரிவினைவாதம் , அதனால் அமைதியாக இருக்கும் சிங்கள இளைஞர்களை... Read more »
வடக்கு மாகாணத்தின் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, மாகாண மகளிர் விவகார அமைச்சு, சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளார்.... Read more »