பாராளுமன்றத் தேர்தலுக்கான விஞ்ஞாபன அறிக்கையை சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ். ரில்ஹோ விடுதியில் வேட்பாளர்கள் வெளியிட்டு வைத்தனர். Read more »
இறுதிப் போரை இந்தியா தடுக்கவில்லை என்பதை நினைத்து தமிழர்கள் மனம் குமுறுகின்றனர் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். பாரத தேசத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் எழுதிய “தி இந்தியாவே” நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு நூலான ... Read more »
நான் 90 களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கி வருகின்றேன். அதனால்தான் தீவக... Read more »
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திடீர் உடல் நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மாவை சேனாதிராசாவை... Read more »
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் யாழ்., கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோரின் தேர்தல் வியூக கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்... Read more »
கிளிநொச்சி மாவட்ட மக்கள் போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும். பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் இம்மாவட்ட பெண்களாகிய நீங்கள் உங்கள் குடும்பங்களிலிருந்து எமது கட்சியின் கொள்கை மற்றும் வழிநடத்தலை ஏற்று தமிழ் அரசியல் பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்த... Read more »
“நாம் ஒன்றுபட்டே உள்ளோம் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக எமது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்போம்!” உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அறைகூவல். “எமது தாய் மண்ணில் அடக்கப்பட்டு வாழும் ஒரு இனமாகவும் புலம்பெயர் நாடுகளில் ஒரு... Read more »
ஆனைக்கோட்டை அகழாய்வு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கலும் பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதிப் பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நாளை பிற்பகல் 3. 30 மணிக்கு... Read more »
தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காட்டியதாக கூறியவர்கள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி! புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன் முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க... Read more »
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் க. சுகாஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். Read more »