திலீபன் நினைவாலயத்தில் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நல்லூரிலுள்ள நினைவுத் தூபியில் இன்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூர் பின் வீதியில் உள்ள தியாக தீபம் நினைவுத்தூபியில் கடந்த 14 ஆம் திகதி முதல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன்... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு முல்லையில் துண்டுப்பிரசுரம் விநியோகம் 

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகம்! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு... Read more »
Ad Widget

மானிப்பாய் – சாவல்கட்டில் பேருந்து முற்றாக எரிந்து நாசம்!

மானிப்பாய் – சாவல்கட்டில் பேருந்து முற்றாக எரிந்து நாசம்! யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை தீ விபத்திற்கு உள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவத்தில் எலியாஸ் சுரேஷ்குமார் என்பவரது பேருந்தே எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம்... Read more »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும்! யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவலகம் முன்பாக இன்று... Read more »

நெடுந்தீவில் குடிநீர் திட்ட வசதி!

நெடுந்தீவில் பதினைந்து குடும்பங்களுக்கு இரண்டே கால் லட்சத்துக்கு குடிநீர் திட்ட வசதி.! நெடுந்தீவு மக்கள் நீண்ட காலமாக குடிநீருக்கு பெரும் கஷ்டப்பட்டு வரும் நிலையில்,கடல் நீரை சுத்திகரித்து,குடிநீராக வழங்கி வரும் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கான குழாய்வழி குடிநீர் இணைப்பினை பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு... Read more »

தியாக தீபம் திலீபனுக்கு யாழ். பல்கலையில் நினைவேந்தல்!

Read more »

அச்சுவேலியில் வறிய நிலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு !

அச்சுவேலி வளலாய் அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் முப்பத்தியாறு வறிய நிலை மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் இன்று பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.அச்சுவேலி வளலாய் பகுதியை பல ஆண்டுகளாக இலங்கை இராணுவம் அதி விஷேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி,தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.... Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத் தொடர் சற்றுமுன் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து அரச தலைவர்களையும் ஐ. நா சபை தலைமையகத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் வரவேற்றதோடு அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத் தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமானது.       . Read more »

தியாக தீபம் திலீபனின் ஐந்தாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் இன்று (19.09.2023) செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார்... Read more »

மீண்டும் பாடசாலை சென்ற வைசாலி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கவனக்குறைவினால் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதனால் தனது கையினை இழந்த வைசாலி இன்று மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக பாடசாலைக்கு சமூகமளித்த... Read more »