யாழ்ப்பாண சித்த மருத்துவ விரிவுரையாளருக்கு இந்தியாவில் தங்கப் பதக்கம்!

யாழ்ப்பாண சித்தமருத்துவ விரிவுரையாளருக்கு இந்தியாவில் தங்கப் பதக்கம்! இலங்கை –  யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளராக கடைமையாற்றும் டொக்டர் நித்தியப்பிரியா சிவராம் (BSMS, MD(S), 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். M.G.R மருத்துவப்பல்கலைக்கழகத்தினால்  நடாத்தப்பட்ட பட்டமேற்படிப்பு ((MD) குழந்தை மருத்துவத்றையில் கற்று பரீட்சையில் முதலிடம்... Read more »

கிளிநொச்சியில் நூறாவது வீட்டை நிர்மாணித்து கொடுத்த கரம் அமைப்பு

வீடற்றவர்களுக்கு நிரந்தர வீட்டினை நிர்மாணித்து கொடுப்பதற்காக முதல் வீட்டினை சிறிதாக ஆரம்பித்து அடிமேல் அடிவைத்து மெதுவான நகர்வுகளுடன் சென்று கொண்டிருந்த போது “இனி உங்களால் நகரவே முடியாது” என்று பலர் கூறிய போதும், அவற்றை எல்லாம் எதிர்கொண்டு இன்று ஜெயபுரம் கிளிநொச்சி மாவட்டத்தில் நூறாவது... Read more »
Ad Widget

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்! போராட்டங்களில் மக்களை அணி திரள முன்னணி அறைகூவல் 

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, சிறீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட... Read more »

மனித சங்கிலிப் போராட்டத்திற்கு யாழ். வணிகர் கழகம் ஆதரவு

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.   யாழ்ப்பாண வணிகர் கழகம் இன்று மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.   மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களுக்கு... Read more »

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கஜேந்திரகுமார் எம்.பி. பங்கேற்பு

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார். இந்த மாநாடு (2023 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் திகதி) நேற்று நடைபெற்றது. அத்துடன் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புக்களை கஜேந்திரகுமார்... Read more »

ஊர்காவற்துறை தம்பாட்டி காந்திஜீ நாடக மன்றத்தின் எற்பாட்டில் காந்தி ஜெயந்தி விழா

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை தம்பாட்டி காந்திஜீ நாடக மன்றத்தின் எற்பாட்டில் காந்தி ஜெயந்தி விழாவும் காந்தி அகிம்சை, காந்தி சிந்தனை என்னும் கருப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று காந்திஜீ நாடக மன்றத்தின் கேட்போர் கூடத்தில்... Read more »

பன்னாலையில் குருபூசையும் சொற்பொழிவும்

பன்னாலையில் குருபூசையும்  சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 26 ( கலிக்கம்ப நாயனார் )... Read more »

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! முற்றாக முடங்கிய நீதிமன்றங்கள்!! ஓரணியில் திரண்ட சட்டத்தரணிகள்!!!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்றைய தினம் (03-10-2023) முற்றாக முடக்கின. யாழ்ப்பாணம் நீதிமன்ற செயற்பாடுகளும் முற்றாக முடக்கம் இதேவேளை, நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட  உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக அவர்... Read more »

யாழில் பிரபல கல்லூரி கட்டட நிர்மாண ஒப்பந்தம் இடையில் முறிக்கப்பட்டது ஏன்?

S.R.Karan தற்பொழுது யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுவரும் ஒரு நிர்மாண வேலை மிகவும் துரிதமான வேகத்தில் நடைபெற்று வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டுவரும் வேளையில் இவ்வொப்பந்தமானது திடீரென முடிவுறுத்தப்பட்டதாக அறிய நேரிட்டுள்ளது. இக்கட்டடத்தை தங்கள் நிறுவனம் நிர்மாணித்து வந்ததாக அறிந்து அதன் காரணத்தை அறிய உங்களை... Read more »

மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டும்! சி. வி. கே. சிவஞானம் அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசிய கட்சிகளினால் நாளையதினம் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்... Read more »