வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை வீதி முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர், இலங்கை போக்குவரத்து சபையின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய... Read more »
இலங்கையில் மின்சார பாவனையாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் இந்த வரி அறவிடப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், அண்மையில் மின்சார கட்டணம்... Read more »
இன்று வியாழக்கிழமை மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க... Read more »
பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த பாடசாலை மாணவர் ஒருவரை மோதிக் காயப்படுத்தி அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு வீதியோரத்தில் இறக்கிவிட்டுச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை செவ்வாய்க்கிழமை கினிகத்தேன பொலிஸ் கைது செய்துள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார். கினிகத்தேனை ஆரம்பப் பாடசாலையில் தரம்... Read more »
நடப்பு ஆண்டுக்கான டி20 உலக கிண்ணப் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுடனான நேற்றைய போட்டியின் போது உபாதைக்கு உள்ளான வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்ணான்டோ (Binura Fernando) உலகக்கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் மீண்டும்... Read more »
களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, இந்த தண்டனையைஅ கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன... Read more »
கருவாடு அசைவ பிரியர்கள் பலருக்கு பிடித்தமான ஒரு உணவு. அதிலும், கருவாட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி. இன்று நாம் சுவையான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை கருவாடு – 200கிராம் கத்தரிக்காய் – 1/4 கிலோ... Read more »
“தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தவறவிடக்கூடாது” என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ‘தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு... Read more »
வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வரி அறவிடப்படும் முறையும், வரி அறவிடும் நிறுவனங்களும் நிலையானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரிச்சுமை நியாயமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் இது... Read more »
ரஷ்ய இராணுவத்தின் அணு ஆயுத படைப்பிரிவினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை, கடல் பகுதியில் இருந்து ஏவுகணை செலுத்துவது உள்ளிட்ட போர் பயிற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதற்கு... Read more »

