பாண் விலை தொடர்பான இறுதி முடிவு பாணின் விலை தொடர்பான இறுதி முடிவு இன்றைய தினம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (31.10.2022) இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை பாணின் விலையை... Read more »
இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை இந்த நிலைமை மேலும் மோசமடையும் என கூறப்பட்டுள்ளது.... Read more »
மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.... Read more »
பிரான்ஸில் வீடு வாடகைக்கு விடுவதாக சுற்றுலா பயணிகளை ஏமாற்றி பெரும் தொகை பெற்றுக்கொண்ட தம்பதி எதிராக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. Dordogne மற்றும் Côte dAzurபகுதிகளில் வாடகைக்கு வீடு தேடியவர்களிடம் 43,647 யூரோ மோசடியான முறையில் பெறப்பட்டுள்ளது. இந்த தம்பதியால் 16 பேர் ஏமாற்றம்... Read more »
நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பேருந்து மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கம்பஹா – யக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் இன்றைய தினம் (30-10-2022) தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளார் என்றும்... Read more »
ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான். சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்... Read more »
உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. ஆகவே... Read more »
இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்ட போதெல்லாம், அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஒரு போதும் மறக்க முடியாது எனவும் அமெரிக்காவுடனான 47 ஆண்டுகால உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த 28ஆம் திகதி அமெரிக்க தூதரகத்தின் புதிய... Read more »
தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இவற்றின் விலையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முதலாம் திகதி முதல் நடைமுறை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு... Read more »
ஹட்டன் – கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாடசாலை பேருந்து ஒன்றினை அன்பளிப்பாக வழங்கி வைத்தார். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு நேற்று (29.10.2022) காலை... Read more »

