கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கல்மடு விவேகானந்தா வித்தியாலய வரலாற்றில் முதல்தடவையாக இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் ஒருவர் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் தெரிவித்தார். இம்முறை வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் வித்தியாலய வரலாற்றில் முதல்தடவையாக கிஷோக்குமார் கிஜோன்சன் எனும் மாணவன்... Read more »
பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஒன்றில் சிறுநீரக அறுவை சிகிச்சை தொடர்பில் மேலும் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இதற்கமைய ஐவர் பொரளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத அதிகாரிகள் தொடர்பான முழுமையான அறிக்கையினை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... Read more »
“ரணில் விக்கிரமசிங்க ஒரு திறமைசாலி; அனுபவசாலி. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். உரிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால்... Read more »
சூதாட்ட கூடம் ஒன்றைச் சுற்றி வளைத்து நான்கு இராணுவ அதிகாரிகள் உட்பட 15 பேரை கைது செய்ததாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் புலத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூதாட்ட கூடம் நீண்டகாலமாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில்... Read more »
மக்கள் சிலர் தற்போதைய காலத்தில் சைவ உணவு சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சைவ உணவு உண்ணும் போக்கு அதிகரித்து வருவதால் சிலர் மாடுகளிலிருந்து பெறப்படும் பாலை கைவிட நினைக்கின்றனர். முழுவதும் சைவமாக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு சோயா பால் சிறந்தது. தயாரிப்பு... Read more »
சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து அழற்சியைக் குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை... Read more »
இலங்கை மின்சார சபைக்கு ஒன்லைன் மூலம் கொடுப்பனவுகளை செலுத்தும் நடவடிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோலாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஒன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும் எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்கள் தமது கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என... Read more »
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அல்லது கூட்டணியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு... Read more »
இலங்கை மின்சார சபைக்கு Online (ஆன்லைன்) முறை மூலம் பொதுமக்கள் பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக... Read more »

