ஆதிக் ரவிச்சந்திரன் இந்த ஆண்டு வெளிவந்து உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்று மார்க் ஆண்டனி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து படம் இயக்கப்போவதாக உறுதியான... Read more »
இத்தாலியின் டிவோலி நகரில் உள்ள மருத்துமனையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று வயோதிபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலையடுத்து, கர்ப்பிணிப் பெண்ணொருவர், குழந்தைகள் உட்பட சுமார் 200 பேரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுவதற்கு இத்தாலிய தீயணைப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெளியேற்றப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ரோம் நகரை அண்மித்த... Read more »
கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள விலை எனினும், கோழி இறைச்சியின் விலை மேலும் மேலும்... Read more »
இலங்கையில் விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று வரைவு யோசனைகள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை சட்டத்தில் திருத்தம் ஆகியவை தொடர்பிலேயே யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன. இந்த சட்டங்கள்... Read more »
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். முதல் கட்டம் தொடர்பான விரிவான மீளாய்வு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய... Read more »
வியட்நாமில் தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் குடித்து 75 வயது மூதாட்டி ஒருவர் உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமை சேர்ந்த 75 வயது யுய் தி லொய் எனும் மூதாட்டி கடந்த 50 வருடங்களாக தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை மட்டும்... Read more »
எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதிக்கு பின்னர் மரக்கறிகளின் விலை நிச்சயம் குறையும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளரும், நிபுணத்துவ விவசாய பொருளாதார ஆய்வாளருமான துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார். சமகாலத்தில் வழக்கத்திற்கு மாறாக பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய பயிர்கள்... Read more »
மாணவர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சுமூகமான சூழ்நிலை காரணமாக மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் நாளை (11.12.2023) முதல் மீண்டும் கற்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி விஞ்ஞானம், கணனி தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடங்களை நாளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக... Read more »
இலங்கையில் தரக் குறைபாடுகள் காரணமாக, கடந்த ஆண்டு 349 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக பொருட்கள் அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் கண்டறிந்துள்ளது. அதே காரணத்திற்காக 32 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள்... Read more »
2024ம் ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போகும் என்றும் நடிகர் அனுமோகன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் 31.12. 2024க்குள் ஒரு பெரிய அழிவு வரும். இலங்கை எனும் தீவு சுனாமியால்... Read more »

