யாழ் ஈச்சமோட்டையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு ! பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஈச்சமோட்டையை சொந்த இடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நன்கொடையாளர் திரு வேலுப்பிள்ளை சிவபாலசுப்பிரமணியம்(ஈச்சமோட்டை பாலன்) அவர்கள்... Read more »
தீர்வுக்காக மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார்! ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை புதிய அரசியலமைப்பு மூலம் காண இருப்பதாக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின... Read more »
பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ் ஊடக அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு... Read more »
சர்வதேச ஊடக தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்றலில் இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்... Read more »
2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தொகுதிக்கு வெளியே வேறு பகுதியில் தற்காலிகமாக பணிகளை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்... Read more »
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது. அம்பிலிபிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் அதிகளவு வாழைப்பழம் செய்கை இடம்பெறுவதால் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு இரண்டு வாழைப்பழம் பதப்படுத்தும் வலயங்களை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது விவசாய அமைச்சின் கீழ்... Read more »
இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்குமாறு நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் சியோலில் ஆசிய அபிவிருத்தி வங்கியி;ன் தலைவரை அமைச்சர் சந்தித்தார். இலங்கை தற்போது... Read more »
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொலை சம்பவம் பதிவாகும் சூழல் இலங்கையில் தற்போது உருவாகியுள்ளது. சாதாரண குடும்ப தகராறு தொடக்கம் பரம்பரை பகை வரையில் அனைத்து விடயங்களுக்கும் கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனை உறுதிப்படுத்துவதாகவே கடந்த மாதம் நெடுந்தீவை உலுக்கிய படுகொலைகள் அமைந்தன.... Read more »
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (03.05.2023) நாட்டின் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,... Read more »
இலங்கையில் Bharti Airtel Lanka (Private) Limited தனது செயற்பாடுகளை Dialog Axiata PLC உடன் இணைக்க முடிசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் இரு தரப்பினரும் உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, Dialog நிறுவனத்தின்... Read more »

