எதிர்வரும் நாட்களில் ப்ரைட் ரைஸ், கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பண்டங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு அடுத்த... Read more »
மாத்தறை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 கைதிகள் நோய்த் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின்... Read more »
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழையும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழையும் பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்... Read more »
புறக்கோட்டை பிரதேசத்தில் இயங்கி வந்த காலாவதியான பால் மா விநியோக நிலையமொன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர். நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (22) புறக்கோட்டை உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சோதனையை மேற்கொண்டனர்.... Read more »
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இம்மாதம் முதல் குறித்த சாரதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றம் தெரிவித்துள்ளது. விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மாற்றுத்திறனாளிகளுக்காக ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையில் சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய முன்னணி,... Read more »
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். எவ்வாறாயினும், அவர் விடுவிக்கப்படும் திகதி குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... Read more »
வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (22)... Read more »
யாழ்ப்பாணத்தில் தொஸார் முன்னெடுத்துள்ள தொடர் தேடுதலில் கடந்த 4 நாட்களில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி... Read more »
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (23) ஆரம்பமாகவுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ளவுள்ளார். பெண் ஒருவர் துஷ்பிரயோகம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக்... Read more »
வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வாவியின் வான் கதவுகள் இன்று(22.12.2023) யாழ்ப்பாண மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் திறந்து விடப்பட்டுள்ளது. மேலதிக நீர் வெளியேற்றம் கனமழை காரணமாக... Read more »