நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்யும் நபருக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை காரணமாக நாடு அழிந்தது எனவும்... Read more »
அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சுப் பதவிகளுக்கான... Read more »
மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவிற்கும் மாலைத்தீவிற்கும் இடையே பதற்றம் வெடித்தது. அவர் சீனாவுக்கு ஆதரவான கொள்கையை வெளிப்படையாக பின்பற்றி வருவதாலும், இந்திய துருப்புக்கள் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று விடுத்த அறிவிப்பாலும் இருநாடுகளும் இடையிலான... Read more »
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யாஷான்பு பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் விடுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த தகவலை சீனாவின் உத்தியோகபூர்வ ஊடகமான சின்சூவா நியூஸ்... Read more »
ஆளுங்கட்சியான பொதுஜன பெரமனவுக்குள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கூட்டணியை அமைப்பது, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வது, பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என பல்வேறு நெருக்கடிகள் பொதுஜன பெரமுனவுக்குள் எழுந்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரபல வர்த்தகர் தம்பிக்... Read more »
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதை தடுத்து நிறுத்தும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில்,... Read more »
ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 6 ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதைத்... Read more »
யூடியூப் பக்கத்தில் பைக் ரைடு வீடியோக்களை பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன். பார்க்க பாவமாக இருந்தாலும் பைக் ரைடில் சாகசம் செய்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். TTF வாசன் மஞ்சள் வீரன் படத்தில் நடித்த பிறகு சினிமாவில் கலக்குவார்... Read more »
ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரிப்பால் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை ஆப்ஸ்கள் சேகரிப்பதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவ்வப்போது இதுகுறித்த தகவல்களை அந்தந்த நாட்டின் அரசுகள் வெளியிட்டு மக்களை எச்சரிக்கை செய்து வருகின்றன. சில நாடுகளில் முக்கிய ஆப்ஸ்கள் இதன் காரணமாக தடை செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த... Read more »
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில், டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது மிகவும் முக்கியம். இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால்... Read more »

