T20 உலகக் கிண்ணம்; கோலி, ஷர்மா ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள்? தீவிர பரிசீலனை

எதிர்வரும் T20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் போது இந்திய அணி சார்பில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முற்பகுதியில் T20 உலகக் கிண்ணம் ஆரம்பமாகவுள்ளது. இதில் 20... Read more »

மைத்திரியை கண்டுகொள்ளாத நிமல் கட்சிக்குள் உச்சகட்ட கருத்து மோதல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அக்கட்சிக்குள் கருத்து மோதல்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. கட்சியின் இடைக்கால தலைவராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா செயல்படுவதுடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை 18ஆம் திகதிவரை தலைவராக செயல்பட நீதிமன்றத்தால்... Read more »
Ad Widget

ஒலிம்பிக் கோலாகல பெருவிழா: ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது ஒலிம்பிக் தீபம்

ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதி பிரான்ஸ் தலைநகரம் பரிஸில் ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய பரிஸ் 2024 ஒலிம்பிக் தீபம் பண்டைய ஒலிம்பியாவில் செவ்வாய்க்கிழமை பாரம்பரிய விழாவில் ஏற்றப்பட்டது. கிரேக்க நடிகை மேரி மினா , ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். கிரீஸ் ஜனாதிபதி... Read more »

UBS அதிக பங்குகளை உருவாக்க வேண்டும்

கெல்லர்-சுட்டர், எதிர்காலத்தில் 100% ஈக்விட்டியுடன் தங்கள் வெளிநாட்டுப் பங்குகளை திருப்பி அனுப்பும் முறைப்படி முக்கியமான வங்கிகளின் சுவிஸ் தாய் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போது மூலதனத் தேவை 60% ஆக உள்ளது என்றார். கிரெடிட் சூயிஸ் கையகப்படுத்துதலின் விளைவாக யூபிஎஸ் ஏற்கனவே... Read more »

புத்தாண்டு தினத்தன்று பசுவை இறைச்சிக்காக கொன்ற கொடூரர்கள்

வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் கட்டையர் குளம் கிராமத்தில் இன்றைய புதுவருட தினத்தில் பசு மாட்டினை இறைச்சிக்காக கொன்று உரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்றைய தினம் அதிகாலை வேளை கட்டையர் குளம்... Read more »

வெப்பம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெப்பக் குறியீடு, மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனத்திற்குரிய அளவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளுது.... Read more »

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று மழை பெய்யக்கூடும். இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த... Read more »

மதீஷ பத்திரன அபாரம்.. மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில்... Read more »

பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள புதிய ஆயுதம்

இராணுவ ஆயுதச் சந்தையில் “DragonFire” என்ற புதிய ஆயுதத்தை பிரித்தானியா அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆயுதத்தை கடந்த ஜனவரி மாதம் பிரித்தானிய இராணுவ நிபுணர்கள் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்ய ஆளில்லா விமானங்களை வீழ்த்த, உயர் சக்தி படைத்த... Read more »

டி20 உலகக் கிண்ணம் அணியில் வாய்ப்பில்லாத நட்சத்திர வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டி20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன் இரண்டாம் திகதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்திய கிரிக்கெட் அணி 2007 ஆம் ஆண்டு முதல் பதிப்பில் வெற்றி பெற்ற பிறகு,... Read more »