நாட்டில் இருந்து தங்கம் கலந்த மண் கொள்கலன்கள் சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் பல தடவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் தங்கத்தைப் பெறுவதைத் தவிர, வேறு ஏதும் நோக்கங்கள் உள்ளனவா என தீவிர ஆய்வுகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »
“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ராஜபக்ச தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம்... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள்... Read more »
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர். இதேவேளை மேஷம்... Read more »
தற்போது பங்களாதேஷில் காணப்படும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் பின்னர் பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகள் நியூசிலாந்துக்கு பயணமாகி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவிருக்கின்றன. அதன்படி... Read more »
மருத்துவ விநியோகத் துறையில் 156 மருந்துகள் போதுமானதாக இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். அதன்படி, ஜனவரி மாதத்திற்குள் சுமார் 300 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், 86 வகையான மருந்துகள் மருத்துவமனை மருந்தகங்களில் கூட இல்லை என்றும்... Read more »
பதுளை – ரிதிபான பகுதியில் தனது காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காதலி, தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். பதுளை வேவெல்ஹின்ன – ரிப்பொல பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதுளையில் உள்ள மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும்... Read more »
கோட்டே – தலவத்துகொட வீதியில் கிம்புலாவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த விற்பனை நிலையங்களை இம்மாதம் 08 ஆம் திகதிக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த கடைகளை அகற்றுமாறு வீதி... Read more »
அமெரிக்காவின், லொஸ் வேகாஸ் – நெவாடா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (06) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் உறுதிபடுத்தினர். துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து, துப்பாக்கி தாரி மீது அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி... Read more »
யுக்ரேனிய இராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம்இ பக்முட்டில் நடந்த அதிரடி நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் மூவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது. செவ்வாய்க்கிழமை (05) யுக்ரேன் போர்முனையில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்ட போது அவர்கள் உயிரிழந்ததாக... Read more »