இந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை 3,255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக... Read more »
ஜனாதிபதிக்கு தேர்தல் வருத்தம் இருக்கின்றது. ஆனால் தேர்தல் நடக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் தலைவருக்காக போட்டியிடவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு... Read more »
‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இவர் கடைசியாக நடிக்க ஒப்புக் கொண்ட படம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘சங்கமித்ரா’. திடீரென அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் ஸ்ருதி. அதன் பின் ஸ்ருதிஹாசன் எந்தப் படத்திலும்... Read more »
திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஒழுக்காற்று குழுவிடத்தில் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரியதும் உலகின் மிகப்பெரியதுமான பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ளது. Icon of the Seas என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் Royal Caribbean International நிறுவனத்தினால்... Read more »
மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு மொத்தம் 4 காரணங்கள் உள்ளன என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது, முதலில், பா.ஜ.க, சித்தாந்தம் இந்துத்துவா. இரண்டாவது தேசியவாதம். மூன்றாவது பா. ஜ.க,வின் நிதி வலிமை. நான்காவது... Read more »
சிங்கப்பூரில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகானில் பரவிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுதும் பரவி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பெரும் பாதிப்பை... Read more »
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில் பைவர் இயந்திர படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்ற இருவர், 3 தினங்களாகியும் வீடு திரும்பாது இயந்திர படகுடன் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கடற்படையினர் தேடிவருவதாக இன்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். கல்மடு... Read more »
மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுங்கள் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பேட்டோரினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு... Read more »
இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்கள் அனைத்தையும் தாக்கப் போவதாக ஏமனைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது குறி வைக்கப்படும் என அந்தக் குழு குறிப்பிட்டது. இஸ்ரேலியத் துறைமுகத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்துலகக் கப்பல் நிறுவனங்கள் அனைத்துக்கும்... Read more »