தென் சீனக்கடல் எனக்கே சொந்தம் என்கிறது சீனா

தென் சீனக் கடலில் பதற்றம் அண்மைய காலமாக அதிகரித்துள்ளது எனவும் தென்சீனக் கடல் தொடர்பில் பிடிவாதமான நிலைப்பாட்டை கொண்டுள்ள சீனா அதன் அண்டை நாடுகளுக்குப் பாரிய சவாலாக இருப்பதாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினென்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார். ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு  (16) டோக்கியோவில்... Read more »

தாக்குதலுக்கு செல்ல தயாரான இளைஞன் வாளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலை சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் வாள் வெட்டு கும்பல் ஒன்று மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற... Read more »
Ad Widget

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை

இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் இயங்கும் சில பாடசாலைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் தரகர்கள் மூலமாக இந்த பிள்ளைகளின் கைகளுக்கு செல்கின்றன. சில மருந்தகங்களில் விற்பனை... Read more »

அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருப்பதால் அவர்கள் எனது சேவையை எதிர்பார்க்கின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மக்கள்... Read more »

கியூபாவுடனான உறவை கட்டியெழுப்ப பிரதமருடன் பேச்சுவார்த்தை

சுகாதாரப் பாதுகாப்பு, டெங்கு தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் கியூபாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் ஹென்ரேஸ் மர்சலோ கொன்சிலாஸ் (Andrés Marcelo González) இடையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே... Read more »

நடிகர் குமரிமுத்து கல்லறையில் உள்ள வாசகம்

தமிழ் திரையுலகில் ஒரு சமயம் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தவர் குமரிமுத்து. கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களில் நடித்துள்ள அவரின் அடையாளம் அந்த வித்தியாசமான சிரிப்பு தான். குமரிமுத்து கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகத்தின்... Read more »

காக்கைகளும் மைனாக்களும் மீண்டும் எழ முயல்சி : சஜித்

15 இல் இருந்து 18 வீதமாக வற் வரியை அதிகரித்து நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதியின் எடுபிடிகளும் 7 மூளைகளை கொண்ட காக்கைகளுக்கு மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி,... Read more »

கட்சி மாறும் மொட்டுக்கட்சியின் 25 எம்.பிக்கள்

ஆளும் கட்சியின் அங்கம் வகிக்கும் சுமார் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள்... Read more »

முரண்பாடு முடிவுக்கு வந்தது: அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பது சம்பந்தமான அரசாங்கத்திற்குள் இருந்து வந்த கருத்து முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்திற்குள் ஒரு... Read more »

மட்டக்களப்பில் வீதிகளை ஊடறுத்து பாயும் வெள்ள நீர்: அச்சத்தில் மக்கள்

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 30 அடி... Read more »