கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பான பாரிஸ் க்ளப், (Paris Club) இலங்கைக்கு நிதி உத்தரவாதங்களை வழங்கத் தயாராக உள்ளது. தகவல் அறிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் டொலர் உதவியைப் பெற்றுக்கொள்ள தேவையான... Read more »
ஸ்லேவ் ஐலண்ட் ( Slave Island” )என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக “கொம்பனி வீதி” என மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார். 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெயரை மாற்ற முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பெயரை... Read more »
வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுக்கப்படவுள்ள காணிகள் 197 குடும்பங்களுக்கு நாளை (3) பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படவுள்ளது. 75 ஆவது சுதந்திர... Read more »
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய அனைவரும் நீக்கப்படுவார்கள் என அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு... Read more »
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நாகை... Read more »
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம்... Read more »
கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். பின், மீண்டும் வந்து பார்த்தபோது தனது பைக் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.... Read more »
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மெதிப்பாளையம் பகுதியில் அகிலா, தனது மகன் மனோஜ்குமார் மற்றும் இரண்டு மகள்களுடன் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். மனோஜ்குமார் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை படித்த நிலையில் பல மாதங்களாக போதைக்கு அடிமையானதால் தனியார்... Read more »
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஆசிரியையான இளம் குடும்பப் பெண் குளிக்கும் காணொளி ஒன்று தகாத முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும், அவரது கணவரும் காவல்துறை மற்றும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் புகார்... Read more »
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஆசிரியையான இளம் குடும்பப் பெண் குளிக்கும் காணொளி ஒன்று தகாத முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும், அவரது கணவரும் காவல்துறை மற்றும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் புகார்... Read more »