தசராவுக்கு ராவண உருவ பொம்மை எரிக்காத இந்திய கிராமம்..!

துர்க்கை அம்மனுக்காக நவராத்ரி திருவிழா கோலாகலங்கள் எல்லாம் முடிந்து ஓய்ந்துவிட்டன. ஆனால் இன்னும் இரண்டு வாரங்களில் தசரா எனப்படும் தீபாவளி வர இருக்கிறது. இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அதற்கான தயாரிப்புகள் ஆரம்பம் ஆகியுள்ளன. ராம் ராவணணை வாதம் செய்யும் விழா நாடு முழுவதும்... Read more »

பள்ளி பாடப் புத்தகங்களில் பாரத் ?

பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த குழு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள்... Read more »
Ad Widget Ad Widget

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு கைதான வினோத் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு மர்ம நபர் ஒருவர் இன்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவரை... Read more »

ஆஸ்திரேலியாவுக்கு சாதனை வெற்றி..

உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி... Read more »

இளம் பெண்களுக்கு காத்திருக்கும் பேராபத்து

பிரித்தானியா போன்ற நாடுகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் இரவு விடுதிகளுக்கும், மதுபானவிடுதிகளுக்கும் செல்லும் வழக்கம் உள்ளது. அப்படிச் செல்லும்போது, இளம்பெண்களின் பானங்களில் அவர்களுக்குத் தெரியாமல் மயக்கமருந்தைக் கலந்து அவர்களை சீரழிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தன்னிடம் காதலைச் சொன்ன ஒருவருக்கு மறுப்பு தெரிவித்தார் பிரித்தானிய இளம்பெண்... Read more »

சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்லும் தமிழ்ப் படங்கள்..!

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான திரைப்பட விழா வரும் நவ., 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதில் இந்திய படங்கள், சர்வதேச திரைப்படங்கள் என தனித்தனியாக திரையிடப்படுகின்றன. சர்வதேச படங்களில் பல... Read more »

இஸ்ரேலில் இருந்து143 பயணிகளுடன் டெல்லி வந்த 6-வது சிறப்பு விமானம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர். இந்த... Read more »

பாரா ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் மாரியப்பன் தங்கவேலு

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு Read more »

பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வீசப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்... Read more »

இந்திய கிரிக்கெட் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவால் காலமானார். இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்... Read more »