போதைபொருள்களுடன் மீன்பிடி படகும் : அறுவர் கைது

பல நாள் மீன்பிடி படகு ஒன்று போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. காலிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து இந்த பலநாள் படகு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய ஒருவன் செய்திப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள்... Read more »

ஜனாதிபதியின் இடத்திற்கு அண்மையில் வாள் வெட்டு சம்பவம்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள நிலையில் கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதால் இப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் உற்சவம் இடம் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மோட்டார்... Read more »
Ad Widget

மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டதா?:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் கடந்த வருடமாக வருடாந்த போனஸ் அல்லது வேறு கொடுப்பனவு எதுவும் வழங்கப்படுவதில்லை என மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தீர்மானித்திருந்தார்.... Read more »

விமானப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்கிறது

சீனாவுக்கு வந்து செல்லும் அனைத்துலக விமானங்களின் எண்ணிக்கை இவ்வாண்டிறுதிக்குள் கொவிட்-19 தொற்று பரவலுக்கு முந்திய காலத்தில் பதிவானதில் 80 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் சீன சிவில் விமான நிர்வாக அமைப்பு நேற்று வியாழக்கிழமை இந்த விடயத்தை தெரிவித்தது. 2024ஆம் ஆண்டிறுதிக்குள் வாரத்துக்கு... Read more »

கனடாவில் ஆரம்பமான தமிழ் மரபுத் திங்கள் 2024 நிகழ்வு

தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாளான ஜனவரி முதலாம் திகதியன்று தமிழ் மரபுத் திங்கள் கொடி மற்றும் கனேடியத் தேசியக் கொடி என்பன கனடாத் தமிழ்க் கல்லூரி முன்பாக ஏற்றப்பட்டது. இதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச்செய்தியில், “நாடுகடந்த... Read more »

இன்றைய ராசிபலன்கள் 05.01.2024

மேஷம் பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் ரீதியாக பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். ரிஷபம் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில்... Read more »

டொலர் பெறுமதி அதிகரிப்பு

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின்... Read more »

வவுனியாவில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்

வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தற்பொழுது எலிக்காய்ச்சல் அதிகளவாக பரவுவதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து மனிதனுக்குப்ப பரவும் ஒருவகை பக்ரீறியா நோய் ஆகும். ஈரமான,... Read more »

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

நேற்றுடன் (03) ஒப்பிடுகையில் இன்று (04) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 186,300 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 170,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 163,050 ரூபாவாகவும் உள்ளது. Read more »

ஆயுர்வேத மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க தீர்மானம்

சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில், சுதேச மருத்துவம் தொடர்பான ஆயுர்வேத பொருட்கள், மருந்துகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு VAT வரியிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சுதேச வைத்திய... Read more »