அநுர ஜனாதிபதியானதும் வெளியிட உள்ள முதல் அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி அந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியென்பதால் நாமும் ஒவ்வொரு நாளும் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கண்டி... Read more »

மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை இன்று கையளிப்பு

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான கோரிக்கை அடங்கிய பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று (12) இலங்கை மின்சார சபை கையளிக்கவுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இந்த பிரேரணையை கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இதற்கான... Read more »
Ad Widget

தனித் தனி அரச வீடுகளில் வசிக்கும் ராஜபக்சர்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் அதிகளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடு அதல பாதாளத்தில் இருக்கும் வேளையில் ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதாகவும் உலகில் எந்தவொரு... Read more »

முதல் ஆட்டத்தில் ஆப்கானை வீழ்த்தியது இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொஹாலியில் நேற்று (11) ஆரம்பமான முதல்... Read more »

முடிவுக்கு வந்த சுகாதார சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரியே மேற்படி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்துடன், சுகாதார ஊழியர்கள்... Read more »

கூகுள் நிறுவனத்தில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்

கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர், வாய்ஸ் அசிஸ்டென்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகியவை எதிர்காலத்தில் 12,000 பேரை, அதாவது 6 வீத ஊழியர்களை... Read more »

ஒருநாள் தொடர் இலங்கை வசம்

இலங்கை சுழற்பந்து நட்சத்திரம் வனிந்து ஹசரங்க மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ள நிலையில், தனது முதல் ஆட்டத்திலேயே 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள்... Read more »

நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபா இழப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பஸ்களில் இலத்திரனியல் அட்டை அல்லது கியூ.ஆர் குறியீடு மூலமாக கட்டணம் அறவிடும் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (11) பாராளுமன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக

பாராளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நயன வாசலதிலக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read more »

ஏமனில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா,பிரித்தானியா

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு இறுதி முதல் செங்கடலில் பயணம் செய்த அனைத்துலகக் கப்பல்களைத் தாக்கினர். இதற்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவும்,... Read more »