மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா..!

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா..! ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (23.07.2025) திகதி மிகவும் பக்திபூர்வமாக இடபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் இடபெற்ற... Read more »

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா..!

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா..! 23.07.2025 Read more »
Ad Widget

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்..!

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் புதன்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி... Read more »

சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிட்டு பூங்காவில் அஞ்சலி..!

சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிட்டு பூங்காவில் அஞ்சலி..! முப்பது ஆண்டுகளாக சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற தமிழ் உறவுகளை மீட்பதற்காக நாளைய தினம் வியாழக்கிழமை கிட்டு பூங்காவில் ஆரம்பமாகும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின்... Read more »

சம்பூரில் மனித எச்சங்கள்; 30ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு..!

சம்பூரில் மனித எச்சங்கள்; 30ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு..! மூதூர் – சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.   குறித்த பகுதிக்கு... Read more »

உலக வங்கியின் அனுசரனையுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்..!

உலக வங்கியின் அனுசரனையுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.   மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட... Read more »

யாழ் செம்மணி மனித புதைகுழியில் இன்று 5எலும்பு கூடுகள் மீட்பு..!

யாழ் செம்மணி மனித புதைகுழியில் இன்று 5எலும்பு கூடுகள் மீட்பு..! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.. கடந்த... Read more »

யாழில் தொல்லியல் தின விழா முன்னெடுக்கப்பட்டது..!?

யாழ்ப்பாணத்தில் தொல்லியல் தின விழா முன்னெடுக்கப்பட்டது..! இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின விழா யாழ் கோட்டையில் தொல்லியல் திணைக்கள யாழ் கோட்டை பொறுப்பு அதிகாரி கபிலன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது   நிகழ்வின் ஓர் பகுதியாக யாழ்... Read more »

யானை , மனித மோதலை தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை , மனித மோதலை தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை – மனித மோதலை தடுப்பதற்கான முகாமைத்துவ குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்... Read more »

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா..!

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா..! 23.07.2025 Read more »