மஹிந்தவை பார்க்கச் சென்ற ஜீவன் தொண்டமான்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தற்போது தங்காலை கால்டன் இல்லத்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதியை மரியாதை நிமித்தம் சந்தித்து சிநேகபூர்வமாக ஜீவன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் முன்னாள்... Read more »

இன்று 2000 பேருக்கு அரச சேவை நியமனம்..!

அரச சேவையின் தரம் III மேலாண்மை சேவை அதிகாரி சேவைக்கு 2000 புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது சேவையில் அவர்களை அதிகாரபூர்வமாக இணைத்துக்கொள்ளும் “நியமனக் கடிதங்கள் வழங்கும்” விழா இன்று (29) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய... Read more »
Ad Widget

மன்னார் காற்றாலையும் அதன் பிணாமிகளும்..!

மன்னார் காற்றாலை திட்டத்த்தை அதானி நிறுவனம் விலகிய பின்னர் ஜேவிபி ஆட்சியாளர்கள் குறித்த திட்டத்தை Hayleys Fentons LTD நிறுவனத்திடம் வழங்கிருக்கின்றார்கள் ` இந்த Hayleys Fentons LTD நிறுவனம் மஹிந்த ராஜபக்சே குடும்பத்தின் பினாமியான கசினோ வர்த்தகர் திரு தம்மிக்க பெரேராவின் Hayleys... Read more »

எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு கிடைக்கவுள்ள பதவி..!

வெகு விரைவில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் அப்புலிங்கம் உதயசூரியன் தானாக முன்வந்து பதவி விலகல் செய்துள்ளார். இதனூடாக மூத்த அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக... Read more »

2026 வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சுக்கே அதிக நிதி..!

தேசிய மக்கள் சக்தி அரசின், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், உச்சபட்சமாக நிதி அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வரைவு நாடாளுமன்றத்தில் பதில் நிதி... Read more »

பிரித்தானியா சென்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு பிரதமர் விடுத்த முக்கிய அறிவிப்பு..!

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்திய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து வேலை செய்வதை கடினமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.... Read more »

இலங்கை – சவுதி அரேபியா நேரடி விமான சேவையினை ஆரம்பிக்குமாறு கோரிக்கை..!

வரையறுக்கப்பட்ட விமான நிலைய, விமான சேவைகள், ஶ்ரீலங்கா(தனியார்) கம்பனி தொடர்பாக அரசாங்க பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக 26.09.2025ல் நடைபெற்ற பராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உறையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை சவுதி அரேபியாவில்... Read more »

ஜப்பான் எக்ஸ்போ 2025: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்பு

ஜப்பான் எக்ஸ்போ 2025: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்பு ​ ​ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள், நேற்று காலை (செப்டம்பர் 27) ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான... Read more »

2026 – 2029 தேர்தல் மூலோபாயத் திட்டம் நவம்பரில் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

2026 – 2029 தேர்தல் மூலோபாயத் திட்டம் நவம்பரில் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு ​ ​2026ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான தேர்தல் மூலோபாயத் திட்டம் (Election Strategic Plan), நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள்... Read more »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் சந்திப்பு:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் சந்திப்பு: ​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை (28) தங்காலையில் உள்ள கார்ல்டன் மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். ​கதிர்காமத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணத்தின் போது விக்ரமசிங்க இந்தச்... Read more »