கொலைகளை உடனடியாக நிறுத்துங்கள் பாதாள உலகக் குழுவினருக்கு பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

பாதாள உலக குழுக்கள் நடத்தும் கொலைகளை தயவு செய்து நிறுத்துங்கள் என்றும், அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து கொலைகளைச் செய்தால், பாதாள உலகத்தை கணிசமான அளவிற்கு அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர், பாராளுமன்ற சபை தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.... Read more »