தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை..!

தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை..! மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இது இன்று நேற்றல்ல 76 வருடகாலமாக... Read more »

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது..!

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது..! எத்தனை நூற்றாண்டுகள் , எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்றமுடியாது என்பதனையே திருகோணமலை சம்பவம் எடுத்து காட்டியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி... Read more »
Ad Widget

திருகோணமலை சம்பவம் – அறிக்கை கோரிய ஜனாதிபதி..!

திருகோணமலை சம்பவம் – அறிக்கை கோரிய ஜனாதிபதி..! நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார். தற்போது பாராளுமன்றத்தில்... Read more »

கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்..!

கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்..! நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க... Read more »

தங்காலை துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் பலி..!

தங்காலை துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் பலி..! தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு... Read more »

பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி .!

பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி .! பூநகரி பிரதேச செயலக அலுவலர்களின் திறன் விருத்தியினை அதிகரிப்பதன் நோக்கமாக செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி நெறி ஒன்று இன்றைய தினம் (18.11.2025) யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. குறித்த பயிற்சி... Read more »

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு..!

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு..! எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு... Read more »

பாகிஸ்தானுக்கு சிம்பாப்வே நிர்ணயித்த இலக்கு..!

பாகிஸ்தானுக்கு சிம்பாப்வே நிர்ணயித்த இலக்கு..! பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று (18) மோதி வருகின்றன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.... Read more »

இளங்குமரனுக்கு எதிராக சுமந்திரன் அவமதிப்பு வழக்கு..!

இளங்குமரனுக்கு எதிராக சுமந்திரன் அவமதிப்பு வழக்கு..! தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும், கஜபாகு என்பவருக்கும் எதிராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு... Read more »

வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை நடாத்துவதற்கான மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல்…!

வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை நடாத்துவதற்கான மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல்…! அரச திணைக்களங்களின் ஆதரவுடன் வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை அடுத்த ஆண்டு தை மாதத்தில் நடத்துவதற்கான வட மாகாண மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன்... Read more »