ஆரம்பபாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது என தெரிவித்துள்ள இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கம் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான... Read more »
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் சுமார் 42 கிலோ கஞ்சா இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இராணுவத்தினர் சுற்றிவளைப்பு சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து... Read more »
இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் (2023) ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என ஊடகத்துறை மற்றும்... Read more »
நாட்டின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் தான் அரசியலுக்கு வருவது குறித்து தீர்மானம் எடுக்க தயாராக இருப்பதாக பிரபல நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் நிலை குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், அரசியலுக்கு வர... Read more »
உலகின் முன்னணி இலாப நோக்கற்ற வழங்குனர்களில் ஒன்றான, அமெரிக்காரேஸ் (Americares), 773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான, அவசரமாக தேவையான மருத்துவ பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையானது, மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான விட்டமின்கள், நாள்பட்ட நோய்க்கான மருந்துகள், சிரிஞ்ச்கள் மற்றும்... Read more »
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை ஒன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று(22.09.2022) இடம்பெற்ற போட்டியிலேயே இந்த புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் சாதனை இதற்கமைய இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட... Read more »
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. கோவிட் தொற்று இலங்கையில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள்... Read more »
காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில், ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டும் போது சந்தேகநபர்கள் அனைவரும் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா பயணம் காரைநகர் கசூரினா சுற்றுலா... Read more »
இலங்கையில் மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெட்ரிக் தொன்... Read more »
மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதுமை படைக்கும்... Read more »

