இலங்கையில் உள்ள பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைக்குமாறு வலியுறுத்தும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை

இலங்கை பாதுகாப்பு படையில் உள்ள 2 லட்சத்து 47ஆயிரம் பேரை பராமரிப்பதற்கு மக்களால் முடியாது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. இதனால் எண்ணிக்கையை உடனடியாக குறைக்குமாறும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. உணவுச் செலவு... Read more »

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்ப்படவர்கள் கைது!

மன்னார் தாழ்வுபாடு கடல் பகுதி ஊடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட ,ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மன்னார் தாழ்வுபாடு... Read more »
Ad Widget

கிழக்கு லண்டனில் பற்றி எரிந்த எரிபொருள் நிரப்பு நிலையம்!

கிழக்கு லண்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெட்ரோல் பம்புகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பிய நிலையில் தீப்பரவல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இன்று சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில்... Read more »

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் மரக்கறிகள், மீன் உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கட்டுப்பாட்டு விலை இல்லாததால், வியாபாரிகள் பல்வேறு விலைகளுக்கு பாண் விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சில பிரதேசங்களில் பாண் ஒன்றின் விலை 220 ரூபாவாக உள்ளதாக... Read more »

பிரபல பாடசாலை ஒன்றில் டொபி சாப்பிட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

களுத்துறை – புலத்சிங்கள கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்விபயிலும் ஏழு மாணவர்கள் இனிப்பு (டொபி ) வகையொன்றை சாப்பிட்ட நிலையில் அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பமிலா நிஷாந்தி தெரிவித்துள்ளார். மேலதிக வகுப்பொன்றில் பங்கேற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று... Read more »

இன்றைய ராசிபலன் 25.09.2022

மேஷம் மேஷம்: சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல்: அனைத்து தமிழ்த் தேசிய உறவுகளுக்கும் தமிழ்த் தேசியப் பண்பாட்டு பேரவை அழைப்பு

தியாக தீபம் திலீபனுடைய இறுதி நாள் நிகழ்வுகளில் அனைத்து தமிழ்த் தேசிய உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியப் பண்பாட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சு.நிஷாந்தன் மேற்கண்டவாறு கோரிக்கை... Read more »

கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆசீர்வாத விழாவிற்கு தடை! சிவ சேனை அறிக்கை

கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் 27 ஆம் 28 ஆம் ஆகிய இரு நாள்களும் மதம் மாற்றவும் மதம் பரப்பவும் பிசாசு, பில்லி சூனியம், தீராத நோய் தொடர்பாக மக்களை ஏமாற்றவும் நடத்த விருந்த செபம் மற்றும் ஆசீர்வாத விழாவிற்கு யாழ்ப்பாணம் காவல்துறை... Read more »

இவ் வருட இறுதிக்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள்

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனின் முதல் தவணை இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இது கடன் கொடுனருடன் ஆதரவு மற்றும் உத்தரவாதத்தைப் பொறுத்தது என்று கூறியுள்ளார்.... Read more »

கஜமுத்துக்களுடன் நபரொருவர் கைது!

ஹூரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் கஜமுத்துக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரணம் சந்தேக நபரிடம் இருந்து 8 கஜமுத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபா எனவும் பொலிஸ் விசேட... Read more »