திருக்கோணேஸ்வரம் மற்றும் குருந்தூர் மலை தொடர்பில் எழும் பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

“இலங்கை ஜனநாயக நாடு. இங்கு வாழும் சகல இனத்தவர்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் கிடைத்தே ஆக வேண்டும். எனவே, நாட்டில் இன ரீதியில், மத ரீதியில் எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் சகல தரப்பினருடனும் சுமுகமாக பேசி விரைவில் தீர்வு காண்போம்.” என ஜனாதிபதி... Read more »

மருந்து பற்றாக்குறையால் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பாரிய நெருக்கடி!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையால் மக்கள் அல்லல் படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயற்குழு உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அரச மருத்துவமனைகளில் உள்ள கிளினிக்குகள் தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு முழு மாத மருந்துச் சீட்டை... Read more »
Ad Widget

கிளிநொச்சி வீடொன்றில் கொள்ளை!

கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 17​ பவுண் தங்க நகைகளும் 2லட்சம் ரூபா பணமும்,மோட்டார் சைக்கிள் ஒன்றும்​ கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்களான கணவன்... Read more »

இன்று முதல் அரச ஊழியர்களுக்கு அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்!

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இன்று திங்கட்கிழமை (26) சுற்றறிக்கை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொது நிர்வாக, மாகாண... Read more »

இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகும் இந்திய நிறுவனங்கள்!

இலங்கையின், வடமேற்கு பிரதேசத்தின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பல இந்திய நிறுவனங்கள் இந்த திட்டங்களில்... Read more »

பாடசாலை மாணவியை வீட்டினுள் 28 நாட்கள் அடைத்து வைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சிறுவன்

பண்ருட்டி அருகே பாடசாலை மாணவியை 28 நாட்களாக வீட்டில் அடைத்து துஷ்பிரியோக வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி, ஆகஸ்ட் 22-ம் திகதி முதல் மாயமாகியுள்ளார். இதனால்... Read more »

இன்றைய ராசிபலன்26.09.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: வருங்காலத்... Read more »

அந்நியப் பணத்து அடாவடியை விரட்டுவதற்குச் சைவ உலகம் திரண்டு எழ வேண்டும்

மதமாற்றிகள் புற்றுநோய் போன்றவர்கள் விரட்டினாலும் விடமாட்டார்கள் மீண்டும் வருவார்கள். இப்பொழுது வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவு மாணிக்கம் தோட்டத்துக்கு எதிரே உள்ள மீடியா தோட்டம் வந்துள்ளார்கள். சைவ உலகமே விழித்தெழு முன்னாள் போராளிக்கு உதவி செய் என இலங்கை சிவ சேனையின்... Read more »

இலங்கை இராணுவத்தின் உணவு செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?

உலகின் பலம்பொருந்திய நாடுகளை விடவும் இலங்கையின் இராணுவ பலம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் இராணுவப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த எண்ணிக்கையை உடன் குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. உணவுச்... Read more »

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழங்கள்

இரவில் சில பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி இரவில் பழங்களை சாப்பிடுவதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும் . இரவில் உட்கொள்ள கூடாத உணவுகள் தினமும் ஆப்பிளை உட்கொள்வது நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் ஆப்பிளை இரவில் சாப்பிடக்கூடாது.... Read more »