அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் இன்றைய தினம் (15.10.2022)... Read more »
இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கு, நன்கொடையாளர்களை ஒருங்கிணைக்கும் வழிகளை தேடுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அத்துடன் மிகவும் பயனுள்ள கடனைத் தீர்க்கும் பொறிமுறையை வலியுறுத்துவதாக நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டிலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். இந்த தீர்வுப் பொறிமுறை, பொதுவான கட்டமைப்பு வழிகாட்டுதல்களுடன்... Read more »
கோப்பாய் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் இன்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள்களான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.... Read more »
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3ம் உலகப் போர் வெடிக்கும் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் வெடிக்டோவ் எச்சரித்துள்ளார். கற்பனை உலகில் வாழும் உக்ரைன் தரப்பினர்கள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு... Read more »
பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள் மீது புதிய வரிச்சுமையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு “பிரபஞ்சம்”வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. புதிய வரிச்சுமை இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 36 ஆவது கட்டமாக... Read more »
தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள்ளது. தங்கள் பெயர்களை உறுதிப்படுத்தல் மின்னணு பதிவேட்டில்... Read more »
மேஷம் மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும்... Read more »
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளபோதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையைத் தடுக்க முடியாதுள்ளது. இதன் மூலம் எங்களைச் சீரழிக்க சிங்களப் பேரினவாதம் முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். வல்வெட்டித்துறையில்... Read more »
( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட “வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்” பானத்தின் அறிமுக நிகழ்வு 12.10. 2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. விவசாய பீடத்தின் விலங்கு... Read more »
யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்குடன் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. தொல்பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்தச் செயற்றிட்டம் யாழ்.கோட்டைப் பகுதியில் இன்று (14- 10- 2022) வெள்ளிக்காலை 7.30... Read more »

