2023ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா... Read more »
மேஷம் மேஷம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் நாட்டம் அதிகரிக்கும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள் உத்தியோகத்தில் உங்கள் புது முயற்சிகளை ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.... Read more »
நாட்டில் எரிபொருள், எரிவாயு, மின்வெட்டு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அந்தச் சவாலை ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கவில்லை. நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், தேர்தலுக்குச் செல்லுமாறு கோருகின்றனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு... Read more »
கடந்த 2020ம் ஆண்டு முதல் தமிழகத்தின் கோயம்புத்தூரில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் நாடு திரும்ப உதவுமாறு மனுவொன்றை தமிழக மாவட்ட நிர்வாகியிடம் நேற்று (01.11.2022) கையளித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வானதி (வயது 38) என்பவறே இந்த மனுவை வழங்கியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு... Read more »
ஆலய வழிபாட்டுக்குச் சென்றவர், கால் கழுவும் தண்ணீர்க் குழாயின் அருகில் சறுக்கி வீழ்ந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது – 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி... Read more »
பண்டாரவளை எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்தை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாகத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த வீடுகளில் உள்ள மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு வீட்டு மின்... Read more »
அதிகளவில் உட்கொண்டால் போதையை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை செய்வதாகவும், சில மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சிட்டை இல்லாமல் அவர்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆளுநர் மற்றும் நிதி அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள... Read more »
தன்னுடைய மனைவியை மற்றுமொருவருக்கு பகிர்ந்து, அதனை வீடியோ எடுத்த கணவனை பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர். தன்னுடன் சட்டரீதியாக திருமணமான கணவன், அவருடைய நண்பரான 23 வயதான இளைஞனுடன் இரவுவேளையில் மதுபானத்தை பருகிவிட்டு, நண்பருடன் கணவன், மனைவியாக இருக்குமாறு அச்சுறுத்தியுள்ளார். அத்துடன் மனையியை... Read more »
ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டி இடம் பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய... Read more »
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிசொகுசு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக மரணமடைந்தார். கடந்த மாதம் 15ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில்ல் படுகாயமடைந்த அவர் குருநாகல் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே 15... Read more »

