பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான பிரித்தானிய அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த வருடத்தில் கடந்த ஜுன் மாதம் வரையில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிப்பிற்கான காரணம் சர்வதேச கற்கைநெறிகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த... Read more »

இன்றைய ராசிபலன் 26.11.2022

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம்... Read more »
Ad Widget

உடல் எடை அதிகரிப்பால் ஏற்ப்படும் ஆபத்துகள்!

உடல் எடை அதிகரிப்பதால் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுவாக மக்கள் உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டை நாடுவதனால் குறைவான உணவை உண்ண ஆரம்பிப்பார்கள் இதனால் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால்... Read more »

கப்பல் கட்டும் சந்தையில் சீனாவிற்கு முதலிடம்!

சர்வதேச கப்பல் கட்டும் சந்தையில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் உலகின் சிறந்த கப்பல் கட்டும் நாடாக சீனா இடம்பிடித்துள்ளது. உயர் தொழில்நுட்பத்துடன் அதிக மதிப்பு கூட்டப்பட்ட கப்பல் வகைகளுக்கான ஆர்டர்கள் பெருமளவில் சீனா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி... Read more »

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கான அறிவித்தல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிராந்தியத்தில் வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்லின் மாவட்டத்திற்குட்பட்ட நகரம் ஒன்றில் இச்சம்பவ இடம்பெற்றுள்ளதென பொலிஸார்... Read more »

வனமே என் இனமே காணொலிப் பாடல் நல்லூரில் இன்று வெளியீடு

வனமே என் இனமே காணொலிப் பாடல் இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இந்தக் காணொலிப் பாடலை தயாரித்துள்ளார். Read more »

யாழில் முதலை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் காணப்பட்டுள்ளது அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என... Read more »

உலககோப்பையில் ரொனால்டோ படைத்துள்ள புதிய சாதனை!

ஐந்து உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். கானா அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்... Read more »

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனோ தொற்று!

உலகின் முதல் கோவிட் வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் பதிவாகியது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தையும் உயிர் இழப்புக்களையும் கோவிட் வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு எண்ணிக்கை... Read more »

படப்பிடிப்பிற்காக இலங்கை வரும் பிரபல நடிகர்

தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா நடிக்கும் 42 வது திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையிலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஏற்கனவே கோவா, சென்னை போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வனப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்காக, படிப்பிடிப்புக்குழு விரைவில் இலங்கைக்கு... Read more »