சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ குணங்கள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து அழற்சியைக் குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை... Read more »

மின் கட்டணம் செலுத்துவோருக்கான முக்கிய அறிவித்தல்!

இலங்கை மின்சார சபைக்கு ஒன்லைன் மூலம் கொடுப்பனவுகளை செலுத்தும் நடவடிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோலாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஒன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும் எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்கள் தமது கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என... Read more »
Ad Widget

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருக்கும் ரணில் விக்கிரமசிங்க

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அல்லது கூட்டணியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு... Read more »

இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கை மின்சார சபைக்கு Online (ஆன்லைன்) முறை மூலம் பொதுமக்கள் பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக... Read more »

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வாடி ஒன்றுக்கு பணிக்காக சென்றுள்ள திருகோணமலையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே நேற்று (3-01-23 ) கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் தொலைபேசிகள்

இலங்கையில் கையடக்கதொலைபேசி வர்த்தகம் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் கடத்தப்படுவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் சமித செனரத் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு ரிமோட் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதால் நாட்டுக்கு... Read more »

மட்டக்களப்பில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் உள்ள நீர்நிலைப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல்போனமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸில்... Read more »

ஹிருணிகா வழக்கு விவகாரம் ஒத்தி வைப்பு!

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, டிஃபென்டர் மூலம் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.... Read more »

தனியார் பேருந்து ஒன்றில் இருந்து போதைப்பொருள் மீட்பு!

மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து இன்று (30.01.2023) மதியம் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கேரள கஞ்சா பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில்... Read more »

அதிக விலைக்கு விற்கப்படும் இலங்கை பெண்கள்

இலங்கைக்கு அதிக அந்நிய வருமானத்தை ஈட்டித்தருபவர்களில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்படுபவர்கள் முதன்மையானவர்கள். சவுதி அரேபியா, டுபாய், கத்தார், பஹ்ரேன், ஓமான் எனப் பல நாடுகளுக்கு இலங்கைப் பெண்கள் வீட்டு வேலைகளுக்காகச் செல்கின்றனர். இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளிலிருந்து... Read more »