இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நிட்டம்புவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் இருந்த மண்ணெண்ணெய்யைக் குடித்தது என்று குழந்தையின் பெற்றோர் பொலிஸ் விசாரணையின்... Read more »
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை அதிகரிப்பதற்கான திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அக்கிராசன உரைதொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »
நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்குமாறு கோரி வவுனியா, ஓமந்தை விவசாயிகள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். வவுனியா, தாண்டிகுளம் விவசாய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஏ9 வீதி ஊடாக வவுனியா மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட... Read more »
இலங்கையில் வாகன விற்பனை பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி தற்போதைய பொருளாதார நெருக்கடியை பொருத்தமட்டில் யாராவது காரை விற்க நினைத்தாலும்,... Read more »
தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்ற அமர்வில் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதி திகதி தேசிய மற்றும் மாகாண... Read more »
மேஷம் மேஷம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின்... Read more »
அண்மையில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் பேரழிவினை ஏற்படுத்திய நிலநடுக்கத்தினால் சுமார் இருபதாயிரம் பேர் வரை இதுவரை மரணித்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியும் காயமடைந்தும் உள்ளமை மிகப்பெரும் இழப்பாகும். அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் அந்நாட்டு மக்களின் துன்பமான சூழலில் இலங்கையராக தாமும் பங்கெடுப்பதாக... Read more »
ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட தொழில் கோரும் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர்களால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழில் கோரும் பட்டதாரிகளுக்கு... Read more »
இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே, 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை, உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து நிதியுதவி உத்தரவாதங்களைப் பெறுவதுடன், உள்நாட்டுச்... Read more »
இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தாண்டு (2023) தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் பட்டியல் தொடர்புடைய QR குறியீடு மூலம் உள்ளிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி... Read more »

