க.பொ. த உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நேற்றைய தினம் (02-05-2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கிறிஸ்தவம், நடனமும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்... Read more »
யாழில் அண்மைக் காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், மலேரியா பரவும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு சென்று வரக்கூடியவர்களுக்கான சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும்... Read more »
மக்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதற்கான மற்றும் தீர்வுகளை வழங்கும் பொதுக்கூட்டம் இன்று புறக்கோட்டையில் சிறிகொத்த கட்சியின் தலைமையகமான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்த பொது தினம் ஒவ்வொரு வாரமும் திங்கள் அல்லது செவ்வாய்... Read more »
பாடசாலை உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி 13 வயது சிறுவனை துஷ்ப்பிரியோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் சந்தேகநபராக மொரட்டுவ எகொடஉயன பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதாகிய சந்தேக நபர் ஹிரன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரம் கணிசமாக குறைவடைந்த நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (2) அதிகரித்துள்ளது.... Read more »
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடையக் கூடும் என தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தங்க நிலவரம் இதன்படி இன்றைய தினம்(02.05.2023) தங்க அவுன்ஸின் விலை 638,260 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின்... Read more »
சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்தள்ளது. உடனடியாக மருத்துவரை நாடுங்கள் ஒருவருக்கு காய்ச்சல், போன்ற அறிகுறிகள்... Read more »
வவுனியாவைச் சேர்ந்த நபரை கடந்து வீடொன்றில் வைத்து கொடுமைபடுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ் வான் ஒன்றும் மற்றும்... Read more »
இலங்கையில் 31,382,000 கையடக்க தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் 2 கோடி 21 லட்சத்து 81 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மத்திய வங்கியின் அறிக்கை 2022 ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய, 100 பேர் பயன்படுத்தும் நிலையான தொலைபேசிகளின்... Read more »

