மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார்! ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

தீர்வுக்காக மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார்! ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை புதிய அரசியலமைப்பு மூலம் காண இருப்பதாக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின... Read more »

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல: சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்வகுமார்

பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ் ஊடக அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு... Read more »
Ad Widget

சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு யாழில் போராட்டம்!

சர்வதேச ஊடக தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்றலில் இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தொகுதிக்கு வெளியே வேறு பகுதியில் தற்காலிகமாக பணிகளை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்... Read more »

இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை ஈட்டிதர தயாராகும் வாழைப்பழம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது. அம்பிலிபிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் அதிகளவு வாழைப்பழம் செய்கை இடம்பெறுவதால் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு இரண்டு வாழைப்பழம் பதப்படுத்தும் வலயங்களை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது விவசாய அமைச்சின் கீழ்... Read more »

இலங்கைக்கான கடன் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்குமாறு நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் சியோலில் ஆசிய அபிவிருத்தி வங்கியி;ன் தலைவரை அமைச்சர் சந்தித்தார். இலங்கை தற்போது... Read more »

நெடுந்தீவை உலுக்கிய கொலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொலை சம்பவம் பதிவாகும் சூழல் இலங்கையில் தற்போது உருவாகியுள்ளது. சாதாரண குடும்ப தகராறு தொடக்கம் பரம்பரை பகை வரையில் அனைத்து விடயங்களுக்கும் கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனை உறுதிப்படுத்துவதாகவே கடந்த மாதம் நெடுந்தீவை உலுக்கிய படுகொலைகள் அமைந்தன.... Read more »

மழையுடனான காலநிலை குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (03.05.2023) நாட்டின் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,... Read more »

இலங்கையில் Dialog மற்றும் Airtel செயற்பாடுகளை ஒன்றிணைக்க முடிவு!

இலங்கையில் Bharti Airtel Lanka (Private) Limited தனது செயற்பாடுகளை Dialog Axiata PLC உடன் இணைக்க முடிசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் இரு தரப்பினரும் உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, Dialog நிறுவனத்தின்... Read more »

கைதான இலங்கை காதலனை மீட்க களமிறங்கிய பிரான்ஸ் காதலி

பிரான்ஸில் கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான அஞ்சுவை நாடு கடத்துவதை தடுக்க சட்டக் குழுவின் உதவியை அவரது காதலி எனக் கூறப்படும் பிரான்ஸ் நாட்டு யுவதி நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குடு அஞ்சு எதிர்வரும் 4ஆம் திகதி... Read more »