மேஷ ராசி அன்பர்களே! மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மாலையில் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில்... Read more »
உலகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. World of statistics இனால் இந்த நகரங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நைஜீரியாவின் லாகோஸ், மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்... Read more »
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 1,150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனாரத்யாப்பா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... Read more »
பணக்கார வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பெண்களை விற்பனை செய்து வந்த மூவரும் , அவர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும் வாலான ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹொரணை, அங்குருவாதோட்டையில் கடந்த 22 ஆம் திகதி அவர்கள் கைது... Read more »
சுற்றுலா செல்வதற்கு தயாரான இரு இளைஞர்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ரயில் பாதையில் பயணித்த வதுருவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர். வெயாங்கொட வதுருவ பிரதேசத்தில் வசிக்கும் கவிஷ்க லக்மால் என்ற 18 வயது... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297.60 ரூபாவாக குறைந்துள்ளதுடன் விற்பனை விலை 310.95 ரூபாவாக உள்ளது. மத்திய வங்கியினால்... Read more »
கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலுக்காக கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more »
அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில முக்கிய வர்த்தகர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 10 வர்த்தகர்களின் கடனை வாராக் கடன்களாக அறிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என... Read more »
பண்டாரகம பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் திருமணமான தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் காதலன் என நம்பப்படும் 19 வயதுடைய இளைஞனும், கைது செய்யப்பட்ட இளைஞனின் உறவினர்கள் என... Read more »
தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் இல்லாத நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக நள்ளிரவு வரை தொடர்ந்து போராட்டம் இடம்பெறுகின்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

