யாழில் கோவில் பிரச்சினையால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது இன்று காலை வாள்வெட்டுக் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் தாக்குதலில் 42 வயதுடைய பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த ஆஸ்திரேலியா நாட்டுப் பிரஜை படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆலய நிர்வாக மோசடி பண்டத்தரிப்பில்... Read more »
சென்னையில் பிரியாணி கேட்ட மனைவியை கணவர் தீவைத்து கொளுத்தி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி கேட்ட மனைவி சென்னை அயனாவரம் தாகூர் நகரை சேர்ந்தவர் கருணாகரன். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு நான்கு பிள்ளைகளும், பத்மாவதி என்ற மனைவியும் இருக்கின்றனர். பிள்ளைகள் அனைவரும்... Read more »
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைப் புறக்கணிக்கும்படி ஜெர்மனி முழுவதும் விளையாட்டு அரங்கங்களில் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இம்மாதம் கத்தாரில் நடைபெறும் இந்த போட்டியை புறக்கணிக்குமாறு ஜேர்மனி மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டார்ட்மண்ட் (Dortmund) நகரில் டார்ட்மண்ட் அணியின் ஆட்டத்தின்போது ரசிகர்கள் BOYCOTT QATAR 2022 அதாவது... Read more »
பூமணி அம்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில்,அவரது சொந்த நிதி மூலம் யாழ்,மாநகரசபை எதிரில் உள்ள MSD ஆங்கில பயிற்சி மையத்தில் அதன் உரிமையாளரும்... Read more »
யாழ். மாவட்டத்தில் சமாச பெண் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவைப்பாடும் அதற்கான தீர்வுகளும் வட்டமேசை கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை விழுதுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய எயிட் நிறுவன அனுசரணையுடன் திருநெல்வேலி விவசாய திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெண் உற்பத்தி முயற்சியாளர்களின் சந்தேகங்கள் தொடர்பில்... Read more »
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான யாழ்,தீவகம் சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ், விழிப்புலனற்றோர் சங்கத்தில் வைத்து இருபத்தி மூன்று மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு,முன்னாள் யாழ்.மாவட்ட வட மாகாண சபை உறுப்பினரும்... Read more »
யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டு சென்றுள்ள... Read more »
மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.... Read more »
சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போவதாக கணித்துள்ளது. இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1973ஆம் ஆண்டு பல பல்கலைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் என்னும் இந்த... Read more »
உக்ரைன் போர் தொடர்பில் ஆண்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலையில், ரஷ்ய தாய்மார்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாதிரியார் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆர்த்தடாக்ஸ் பேராயரான 51 வயது மிகைல் வாசிலியேவ் என்பவரே, போர் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், பெண்கள் அதிக பிள்ளைகளை... Read more »

