காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்!

மதவாச்சியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 வயதுடைய குறித்த நபர் வயலுக்குச் சென்ற போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ... Read more »

உணவு தொண்டையில் சிக்கியதில் குழந்தை பரிதாப மரணம்

பொகவந்தலாவை பகுதியில் ஒரு வயது குழந்தைக்கு உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதான தாய்க்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா... Read more »
Ad Widget

இலங்கையில் புதைந்து கிடக்கும் பொக்கிசங்கள்

இலங்கையின் தென் பகுதியிலுள்ள புவியியல் நிலை உலகிலேயே மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையைக் கொண்ட பிராந்தியமாக உள்ளதென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவ்வாறு இருப்பதனால் இலங்கையை ஒரு பெரிய விண்வெளி போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கை மையமாகவும்... Read more »

சரிவை நோக்கி செல்லும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(26.06.2023) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.92 ரூபாவாகவும்,... Read more »

யாழில் திருமணம் நிகழ்ந்த வீட்டில் நள்ளிரவு நிகழ்ந்த சோகம் !

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெருந்தொகை தங்கத்தை கொள்ளையிட்டுள்ளனர். கும்பிளான் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் உறவினருக்கு திருமணம் முடிந்த நிலையில், அதற்காக அணிந்த தாலிக்கொடி உட்பட 18... Read more »

நாடு திரும்பினார் ஜனாதிபதி

உத்தியோகபூா்வ விஜயமாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளாா். ஜனாதிபதி உள்ளிட்ட துாதுக்குழுவினா் இன்று காலை 09.10 மணியளவில் இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 ரக விமானத்தின் ஊடாக... Read more »

ஊடகவியலாளர் ஜோசப் ஐயாவின் 2-ம் ஆண்டு நினைவேந்தல்

சிரேஷ்ட ஊடகவியலாளர் , மொழிபெயர்ப்பாளர், இலக்கியவாதி அமரர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பன்முக தளத்தில் இயங்கியவர் ஜோசப் ஐயா என அழைக்கப்படும்... Read more »

ஜூன் 30ஆம் திகதி பங்குச் சந்தை விடுமுறை!

ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந் நிலையில் அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது மட்டும் அன்றி முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கள் அறிவித்திருந்தது. இது... Read more »

ரஜினிக்கு ஜோடியாகும் 52 வயது நடிகை!

ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். அது மட்டுமின்றி அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் அவர் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற ரோலில் நடக்கிறார். படத்தில் குறைந்த நேரம் தான்... Read more »

பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது

சுமார் 130 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒஉட்பட 130 டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து தம்வசம் வைத்துள்ளார். ஜோசப் ஜேம்ஸ் கானர் (Joseph James... Read more »