வைத்தியசாலை விடுதிகள் (word ) மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் மருந்து கட்டும் பொருட்கள் துணிகள் மட்டுமன்றி அவற்றிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் சத்திர சிகிச்சை கூடத்தில் பயன்படுத்தப்படும் துணிக் கழிவுகள் இவற்றுடன் வெளி நோயாளர் பிரிவு மற்றும் விடுதிகள் சத்திரசிகிச்சை கூடங்கள் போன்றவற்றில்... Read more »
மல்லிகா செல்வரத்தினம் இன்றைய உலகம் எதிர்நோக்கும் பாரதூரமான சூழல்சார் பிரச்சினைகளில் ஒன்றாக நெழிகிப் பொருட்களின் பாவனை காணப்படுகின்றது. இந்நெகிழிப் பொருட்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும் உயிர்ப்பல்வகைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் அமைந்துள்ளன. நெகிழிப் பொருட்களின் உருவாக்கம்…. 2ம் உலக மகாயுத்த காலத்தில் போர்க்கருவிகளைச் செய்வதற்கு இந்த... Read more »
S. R. கரன் இலங்கையின் வடமாகாணத்திலுள்ள வன்னிக் காடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கிரவல் அகழ்வு – மண், மணல் அகழ்வுகளின் நீட்சியாகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன – அழிவடைகின்றன. வடக்கு மாகாணத்திலுள்ள காடுகள் மட்டுமன்றி நிலம், கடல், கனிய வளங்கள் என்பன திட்டமிட்ட வகையில்... Read more »
அரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபை உதவிக் கொடுப்பனவு பட்டியலில் பெயர்கள் இணைத்துக் கொள்ளப்படாத பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை, பதுரியா நகர், மாஞ்சோலை, காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »
ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20,000 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச செயலாளர் அலுவலகத்தில்... Read more »
2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கீழைத்தேய சங்கீதம் மற்றும் நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளன. இந்நிலையில் குறித்த பாடங்களின்... Read more »
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா நிலையானதாக உள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 299.74, ரூ. 317.47 ஆகவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. Read more »
கொழும்பு- காலி முகத்துவாரப்பகுதியில் , சுமார் 150 யாசகர்களின் நடமாட்டம் மக்களுக்கு கடும் இடையூறாக மாறியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலி முகத்துவாரப் பகுதியில் யாசகர்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் துறைமுக அதிகாரசபை மற்றும் பொலிஸ்... Read more »
வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். உரிய நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதி தேவை. கடந்த மார்ச்... Read more »
கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆண் மற்றும் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, தேடுதல் உத்தரவுக்கு... Read more »

