உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று மீண்டும் 86 அமெரிக்க டொலர்களை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 17ஆம் திகதி முதல் தொடர்ந்தும் அதிகரித்துவந்த மசகு எண்ணணெய் விலை, கடந்த 2ஆம் திகதி 82 அமெரிக்க டொலராக குறைந்தது.

இந்தநிலையில் நேற்று பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86 அமெரிக்க டொலராக இருந்தது.

அத்துடன் WTI மசகு எண்ணெய் விலையும் 83 டொலர்களை நெருங்கியதாக உலக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor