அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட ஆசிரியருக்கு நிகழ்ந்த சோகம்

இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கிய வரஸ்முல்ல பிரதேசத்தில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் பாடசாலை விளையாட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீநாத் தர்ஷன் (38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கவர்ச்சிகரமான வட்டி... Read more »

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்

ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் காலை உணவானது நீண்ட நேர இடைவெளிக்கு பின் உண்ணக்கூடிய உணவு. காலை உணவை தவிர்த்தால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் காலை உணவை தவறாமல் உண்ண வேண்டும்.... Read more »
Ad Widget

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (04.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.98 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும்... Read more »

வைத்தியரின் கார் மோதியதில் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பிலிருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த வைத்தியரின் கார் வீதியோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த யுவதியை மிஓதியதில் காயமடைந்த யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் வெண்டிக்கோணர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை... Read more »

மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ள Air China விமான நிறுவனம்

மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை சீனாவின் (Air China)ஆரம்பித்துள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்னர், Air China விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதன் சேவைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு... Read more »

இன்றைய தங்க நிலவரம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றைய தங்க நிலவரம் இதன்படி, இன்றையதினம் தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 593,255 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 167,450 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின்... Read more »

வடக்கு மக்களே அவதானம்! யாழில் மட்டும் 1,500 பேர் பாதிப்பு!!

வடக்கு மாகாணத்தில் கடந்த அரையாண்டில் மட்டும் 1, 843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த. சத்தியமூர்த்தி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே... Read more »

இனவாத தீயை பற்ற வைக்கிறார் மேத்தானந்த தேரர்! சபா குகதாஸ்

முதலாவது விகாரை சிவன்கோயிலுக்கு மேல் கட்டப்பட்டதை மேத்தானந்த தேரர் மறைக்க முயல்கிறாரா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் சைவக்கோயில்கள் விகாரைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதாகவும் கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாகவும் மோசமான பொய்யையும் இனவாதத்தையும்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை

லிட்ரோ சமையல் எரிவாயுவின் திருத்தப்பட்டு புதிய விலை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை இரண்டு வருடங்களின் பின்னர் மூவாயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ்... Read more »

மீண்டும் வங்கிகள் திறப்பு!

05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதேநேரம் பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் செயல்படுகிறது. கடந்த வௌ்ளிக்கிழமை உள்நாட்டு கடன்... Read more »