தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் குழந்தைகளின் புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் குழந்தைகளை வகைப்படுத்தாதீர்கள் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு... Read more »
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சோதனை நடவடிக்கைகள் குறித்த பகுதிகளின் சில இடங்களில், வீதித் தடைகளை பயன்படுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்... Read more »
மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.... Read more »
சேலம் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) மாலை எடப்பாடி வழியாக திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சர்வீஸ் சாலையில் முன்பக்கம் பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் சென்றுகொண்டிந்தது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை பின் தொடர்ந்து மற்ற... Read more »
மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து சுகோய்-30, மிராஜ்-2 ஆயிரம் ஆகிய 2 போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மொரோனா என்ற இடத்தில் இரண்டு போர் விமானங்களும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. விமானபடைக்கு... Read more »
ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு... Read more »
சென்னை அண்ணா சாலையில் கட்டட இடிப்பின்போது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டடத்தை இடித்துக்கொண்டிருந்தபோது சுற்றுச்சுவர் சரிந்து நடைமேடை மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி பத்மபிரியா என்ற... Read more »
ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உடலையே உறைய வைக்கும் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதோடு கடும் குளிர் நிலவி வருகிறது. மைனஸ் 34 டிகிரி வரை வெப்பநிலை குறைவதால் குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உணவு, குடிநீர் தட்டுப்பாட்டுக்கு... Read more »
தனது பெயர், போட்டோ, குரல், புகழ் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றி பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று இன்று அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தரப்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்... Read more »
ஸ்ருதி ஹாசன் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த பொங்கலுக்கு அவரது நடித்த இரண்டு தெலுங்கு படங்கள் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படங்களுக்கு அவர் தலா 2.5 கோடி சம்பளமாக வாங்கினார் என தகவல் வெளியானது. அடுத்து... Read more »

