தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள விவசாய மின்மானி வாடகை கட்டணம் முன்னர் அறவிடப்பட்ட 300 இற்கும் குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்... Read more »
சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பாரப்படுத்த வேண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் எம். பி. வலியுறுத்தல். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள் தொடர்பில் இடம்பெற்ற விடயம் 4 ன் கீழான பொது விவாதத்தில் கலந்து... Read more »
யாழ் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று (28) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகோற்சவத்தில் இன்று அதிகாலை வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று வல்லிபுரப் பெருமான் காலை 8 .45 மணியளவில் தேரில்... Read more »
அவுஸ்திரேலியா பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வழக்கு இன்று சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சாட்சி... Read more »
தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் “சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் ஒன்றை ஈழத் தமிழர் பூவன் மதீசன்.” எழுதியுள்ளார். நாடன இயக்குநரும், நடிகருமான ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double... Read more »
மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை யின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ் வீர்கள். சிலருக்கு எதிர்பாராத... Read more »
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று 28 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகி... Read more »
வலிகாமம் கல்வி வலயத்தின் மூத்த ஆசிரிய ஆலோசகர் கணேசபிள்ளை சிவகரனின் ”புவியியல் கற்பித்தல் முறைகள்” எனும் நூல் வலிகாமம் கல்வி வலய நிர்வாகத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் சி.மதியழகன் தலைமயில் இணுவில் மத்திய கல்லூரி சரஸ்வதி கலையரங்கில் வெளியிடப்பட்டது . இதில் துணுக்காய் கல்விவலய அழகியல்... Read more »
யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. சமய சம்பிரதாயப்படி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இன்று காலை நடைபெற்றது. இதில் பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்திற்கான நெல் விதைப்பில் ஈடுபட்டதுடன் தமது வயல்... Read more »
பதில் ஊடக அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் பதில் ஊடகத்துறை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

