உலகின் முதனிலை நகரங்களின் வரிசையில் கனடாவின் ரொறன்ரோ நகரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த 25 நகரங்களுக்குள் ரொறன்ரோ நகரம் இடம்பிடித்துள்ளது. ரிசோசென்ஸ் கன்ஸல்டன்ஸி நிறுவனத்தினால் உலகின் தலைசிறந்த நகரங்களின் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியிலான தர வரிசையில் ரொறன்ரோ நகரம் 23ம் இடத்தை... Read more »
இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் எண்டனி தனது 62ஆவது வயதில் இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை காலமானதாக குடும்ப உறவினர்கள்... Read more »
கிளிநொச்சி நீதிமன்ற பாதுகாப்பறையில் இருந்த 120 கிலோ கஞ்சா பொதி காணாமல் போன சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கஞ்சா பொதி இவ்வாறு மாயமாகியுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்நிலையில்,... Read more »
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக... Read more »
வவுனியா – முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவி சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் வீட்டிலிருந்த கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில்... Read more »
ஜே.சி.பி. இயந்திரத்தை கழுவும்போது மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு! நேற்றையதினம் (08) ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அச்சுவேலி – தோப்பு பகுதியைச் சேர்ந்த கிட்டுனன்... Read more »
காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை... Read more »
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பொது முடிவை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழில் நடைபெற்றது. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும்... Read more »
ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிர் ஆபத்து தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு தனியார் பேரூந்தில் பயணித்த போது தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் தொடர்பில் பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். பேருந்து மணிக்கு 100 கிலோ... Read more »
தேவையற்ற சட்டங்கள் நாட்டுக்குத் தேவையில்லை! சங்கரியை சுட நினைத்தால் சட்டம் உருவாக்கலாம்!! ஆனந்தசங்கரி தெரிவிப்பு. இலங்கையின் தற்போதைய நிலையில் தேவையற்ற சட்டங்களான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ் நிலைக் காப்புச்சட்டம் என்பன தேவையற்ற ஒரு விடயம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ,... Read more »

