ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடந்த (07.10.2023) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதுடன் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல்... Read more »
இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளது. குறித்த எதிர்ப்புப் போராட்டம் இன்று (11.10.2023) முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ற வகையில்,... Read more »
பிரித்தானியாவின் முக்கிய உதைபந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாடும் வாய்ப்பை விமல் யோகநாதன் என்கிற இந்த 17 வயது இளைஞன் இந்த வருடம் ஆவணி மாதத்தில் பெற்றுள்ளார். பிரித்தானியாவில் இவ்வாறான கழகம் ஒன்றில் முழு நேர உதைபந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழர் என்கிற... Read more »
கொழும்பில் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெரிதாக்கி இளைஞன் ஒருவர் அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கெஸ்பேவ பிரதேச புறநகர் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் இருந்து காதலியின் மேலும் 4... Read more »
மொனராகலை புத்தல பகுதியில் இளம் வயதுடைய சிறுமி ஒருவர் , மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) சிசுவொன்றை பிரசவித்துள்ளார். குழந்தை பெற்ற சிறுமிக்கு 16 வயதென்பது விசாரணைகளின் கண்டறியப்பட்டது. குறித்த சிறுமி, அப்பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும்... Read more »
யாழ்ப்பாணம் – சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவுவேளை அத்துமீறி நுழைந்த குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மிரட்டி சென்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள்... Read more »
ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் (10-10-2023) பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் பெற்றசோ தோட்டத்தைச் சேர்ந்த 22 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த இருவரும்... Read more »
யாழை சேர்ந்தவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கீழே விழுந்து உயிரிழப்பு அந் நபர் கடந்த 6ஆம் திகதி... Read more »
மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »
போராட்டம் என்று மௌனிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள் மேலோங்கின… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ்) போராட்ட காலத்தில் பெண் விடுதலை, பெண்களுக்கான சமவுரிமை என்ற விடயங்கள் பெரிதாகக் கையாளப்பட்டு வந்தன. போராட்டம் என்று மௌனிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள் மேலோங்கின... Read more »

