மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி நபர் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த திங்களன்று (23) இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக்... Read more »
சாவல்கட்டில் திருமூல நாயனார் குருபூஜை விழா நடைபெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 07 திருமூல... Read more »
கூட்டணி அரசியல் குறித்து ஜனாதிபதி நன்கு புரிந்துகொள்ள வேண்டும், அத்துடன் அமைச்சரவை மாற்றத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.... Read more »
தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கட்டண முறைகள் தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபாவாக இருக்க வேண்டும்... Read more »
முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவர் பகீர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் கொழும்பில் கைதான பெண்ணின் கணவன் அளித்த வாக்குமூலத்தில், குடும்பத்தில் தகராறு எங்கள் இருவருக்கு இடையில் ஒவ்வொரு நாளும் பிரச்சினை... Read more »
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி குணசீலன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஊடாக மக்களிடையே பிரபலமானார். அதுமட்டுமல்லாது இளைய தளபதி விஜய் இன் லியோ திரைப்படத்தில் ஜனனி நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் , இலங்கையர்களான லாஸ்லியா, தர்சன் பங்கு பற்றி இருந்தாலும் ஜனனி மட்டுமே இளைய தளபதியின் படத்தில்... Read more »
சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். விற்பனை விலை பொதுச் சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 100 தொடக்கம் 120... Read more »
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »
கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து ஆயிரத்து 486 கிலோகிராம் நிறையுடைய பத்திரிகைகளே கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்ட... Read more »
மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தில் தாயை அலட்சியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் அறிந்த மறு நாளே தாயும் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 59 வயதான ஜாதுங்கே பந்துசேன என்ற... Read more »

