பழம்பெரும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டி அடுத்த வாரம் ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டியிலுள்ள கடுகன்னாவ உள்ளிட்ட நான்கு இடங்களில் படமாக்கப்படவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு இலங்கையில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »
வட்ஸ்ஸப்பில் செயலில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி, வட்ஸ்ஸப்பில் தனியுரிமை(பிரைவசி) அம்சங்கள் பல அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்ஸப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகுவதை இனி பிறர் அறியமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால்... Read more »
உக்ரைனிய மக்களுக்கு ஸ்வீடன் இராணுவம் சிறப்பு பயிற்சி வழங்க இருக்கும் நிலையில், இந்த பயிற்சியில் தற்போது பின்லாந்தும் தங்களை இணைத்து கொண்டுள்ளது. ஸ்வீடன் ஆயுதப் படை நிபுணர்கள் உக்ரைனிய குடிமக்களுக்கு இராணுவத்தில் பணியாற்றுவதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தரவுள்ளனர். இந்த பயிற்சியானது... Read more »
2016 ஆம் ஆண்டு வவுனியா – மணிப்புரம் பகுதியில் 14 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இக்குற்றச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து எதிரி... Read more »
வசந்த யாப்பா பண்டார, திலக் ராஜபக்ச மற்றும் சமிந்த விஜேசிறி ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக இன்று முறையிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை... Read more »
நுரைச்சோலை லக் விஜய அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 ஊழியர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீன பிரஜைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஆலையில் வேறு இடத்தில்... Read more »
சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த தம்பதியரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினர் இன்று (9) மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு வெல்லம்பிட்டிய... Read more »
அடுத்த 2-3 மாதங்களில் இலங்கையில் அதிகமான மருந்துகளின் கையிருப்பு தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம்( (UNFPA) தெரிவித்துள்ளது. (UNFPA) அமைப்பு, ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதற்கு முக்கியமான... Read more »
தடைசெய்யப்பட்ட பொருட்கள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் அல்லது வர்த்தக அளவுகளில் உள்ள பொருட்களை விமான நிலையத்தினூடாகவோ அல்லது உடன் வராத பயணிகளின் பொருட்களையோ தம்முடன் பயணிகள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் இன்று அனைத்து பயணிகளுக்கும் அறிவித்துள்ளது. சமீபகாலமாக நாட்டுக்குள் நுழையும் பயணிகள்... Read more »
பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 1000 ரூபாய் சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் யோசனையை இரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மார்ச் 2021... Read more »