மாணவர்கள் தொகை 1001 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கான, 2023ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பரத நாட்டியப் போட்டியில், சிரேஷ்ட பிரிவில் குழு 01 பெண்களுக்கான தேயிலை கொழுந்து நடனத்தில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பெற்றது. இந்நிலையில் அந்த மாணவர்களுக்கும்,... Read more »
ஊடகங்களுக்காக உரிமைக் கூச்சலிடுவோர் நாடாளுமன்ற சலுகைகளை அனுபவிக்கின்றார்கள் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு! என்னுடைய அரசியல் என்பது எமது மக்கள் சார்ந்த நலன்களை முன்வைத்ததே அன்றி சுயலாபத்தினை முன்வைத்ததல்ல. அந்த வகையில் எமது மக்களுக்கு நல்லெண்ணத்துடன் உதவ எந்தவொரு நாடும் முன்வருகையில் அதற்கே நான் முதலிடம்... Read more »
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் கவலை வெளியிட்டுள்ளார். அவரது X தளத்தில் இடப்பட்ட பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில், பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை இளைஞன் உயிரிழந்தமை... Read more »
பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து தூதரக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு... Read more »
எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது என்றும், ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம், நடைபெறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபையில் இன்று (22) தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண சபை தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என்றார். Read more »
இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவிக்கையில், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பணிகள் 2023ஆம் ஆண்டுக்கான... Read more »
இலங்கை புகையிலை நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட மூன்று வகையான சுவையூட்டப்பட்ட சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி டன்னில் ஸ்விட்ச் (Dunhill Switch), டன்னில் டபுள் கேப்சுள் (Dunhill Double Capsule) மற்றும் ஜோன் பிளேயர் கோல்ட் ப்ரோ கூல்... Read more »
பெரும் சர்சையினை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் காவலில் இருந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். வீடு ஒன்றில் 90,000 ரூபாய் பணம் மற்றும் 16 ½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உயிரிழந்த இளைஞனும் அவரது... Read more »
ஊவா மாகாணத்தில் தரம் ஒன்று முதல் தரம் 5 வரையிலான மாணவ மாணவியருக்கு வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் நேரத்தின் பின்னர் கட்டணம் அறவீடு செய்து நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் முழுமையாக தடை செய்யப்படுவதாக... Read more »
சர்வதேச மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.68 அமெரிக்க டொலடாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை... Read more »

