கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (26) சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி?ணையில் விடுவிக்கப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட... Read more »
எதிர்வரும் 4ஆம் திகதி பாதணி வவுச்சர் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார். அதோடு பாதணி வவுச்சர் விநியோகம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 740,000 சிறார்களுக்கு வவுச்சர்கள் பாதணி... Read more »
மொரகஹஹேன பொலிஸ் பிரிவின் பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது போதைப்பொருள் கடத்தும் புதிய முறை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஹெரோயின் பொதிகளை கொண்டு செல்வதாக மொரகஹஹேன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக... Read more »
யாழில் நினைவேந்தல் உரிமையை தடைசெய்யும் பொலிஸாரின் இறுதிக்கட்ட முயற்சி சற்றுமுன்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நினைவேந்தலை தடை செய்ய கோரியும், சிவப்பு மஞ்சள் நிற கொடியை பயன்படுத்த கூடாது என உத்தரவிட கோரியும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் பொலிஸாரின்... Read more »
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்படுவதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். நாள் வருமானம் 05 முதல் 10 இலட்சம் இவ்வாறு பிடிக்கப்படும் கீரி மீன்கள் கிலோவொன்றுக்கு 300முதல் 400 ரூபாய் வரை விற்பனை... Read more »
இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக பிற நாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குடிவரவுத் திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் அவசர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று (2023.11.27) காலை குறித்த திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க... Read more »
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழக திரைப்பட இயக்குநர் கௌதமன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தினம் நினைவேந்தப்படவுள்ள நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு மேல் துவாரகா பிரபாகரன் காணொலி வாயிலாகத் தோன்றி உலகத்... Read more »
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் இளம் பெண் ஒருவர் வீட்டின் குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்தமை சந்தேகத்திற்கிடமான மரணமாக மாறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் வேறு திசையில் சென்றுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர். நவம்பர் 24ஆம் திகதி, ஹெந்தல பலகல பிரதேசத்தைச் சேர்ந்த... Read more »
ஜனநாயக போராளிகள் கட்சியின் துணைத் தலைவர் நகுலேஷ் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2023.11.26) ரெலோ கட்சியின் 11... Read more »
கிளிநொச்சி – கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணாக வீதியில் மணல் ஏற்றி பயணித்த ஆறு டிப்பர் லொரிகள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட... Read more »

